• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொள்ளை நடந்த சில மணி நேரத்தில் மீண்டும் பணத்தை கொட்டி வீடியோ! யூடியூபர் மதுமிதா வீடியோவால் சர்ச்சை!

    மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொள்ளை சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு 10 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டது.
    Author By Pandian Mon, 28 Sep 2026 10:47:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nagercoil-118-Sovereign-Gold-Theft-Madhumitha-Instagram-Videos-Police-Investigation

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொள்ளை நடந்த சில மணி நேரங்களில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

    நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி மதுமிதா சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நகைகள் மற்றும் பணக்கட்டுகளுடன் அவர் வெளியிடும் வீடியோக்களுக்கு கணிசமான பார்வைகள் கிடைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், வினோத் குமார் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த சுமார் 118 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நாகர்கோவில் யூடியூபர் வீட்டில் 120 பவுன் தங்கம் அபேஸ்! பீரோவை உடைத்து தூக்கிய மர்ம கும்பல்! போலீஸ் விசாரணை!

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகர் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்களை அடையாளம் காணும் வகையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    CrimeNews

    ஒரு சிசிடிவி காட்சியில், ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் ஒருவர் செல்வதும், முதுகில் பை வைத்திருப்பதும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். கொள்ளை நடந்த வீட்டில் இருந்து ஒருவர் தோட்டியோடு பகுதி நோக்கிச் செல்வது உள்ளிட்ட காட்சிகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    CrimeNews

    இதற்கிடையே, மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொள்ளை சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு 10 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில் பணத்தை தன் மீது கொட்டிக்கொண்டு நடனமாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

    ஒரு வீடியோவை மட்டும் சுமார் 40 மணி நேரத்தில் 39 லட்சம் பேர் பார்த்ததாகவும், மற்ற வீடியோக்களுக்கு முறையே 20 லட்சம், 15 லட்சம், 11 லட்சம் பார்வைகள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வீடியோக்களையும் சேர்த்து மொத்த பார்வைகள் சுமார் 1.5 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், கொள்ளை சம்பவத்திற்கு முன்பு 3 முதல் 3.25 லட்சமாக இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் யார், கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணம் எங்கே உள்ளது என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை? குழந்தையின் டிஎன்ஏ சோதனையில் அதிர்ச்சி திருப்பம்!

    மேலும் படிங்க
    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    தமிழ்நாடு
    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    இந்தியா
    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share