• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெயேந்திரரைச் சந்தித்த விஜய் அப்பா, அம்மா... நயினார் நாகேந்திரன் கொடுத்த பதிலடி...!

    அடித்தட்டு மக்களுக்கு மத்திய அரசு தான் ரேஷன் பொருட்களை குறைந்த விலையில் வழங்கி வருவதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 25 Sep 2025 21:29:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran about Vijay Father and Mother meet jayendrar

     பெரம்பலூரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவரிடம், இந்தியாவில் மத்திய அரசு தற்போது அமல்படுத்தியுள்ள GST வரி குறைப்பால் அடித்தட்டு ஏழை மக்களுக்கு எந்த பயனுமில்லை என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அடித்தட்டு மக்களுக்கு மத்திய அரசு தான் ரேஷன் பொருட்களை குறைந்த விலையில் வழங்கி வருவதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். 

    உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் ன்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் கடைவிரிக்க விட்டுவிட்டு சுதேசி பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்று மோடி கூறுவது இந்தியாவில் சாத்தியமா  என்ற கேள்விக்கு, சாத்தியமே என்று பதிலளிக்க நயினார் நாகேந்திரன், டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமில்லை என்றார்கள் இன்று சாலையோர இளநீர் வியாபாரி கூட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர் எனவே சுதேசி பொருட்களை வாங்குவது என்பதும் சாத்தியமே என்றார்.

    த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யின் தாய், தந்தையர் காஞ்சி மடத்தில் ஜெயேந்திரரரை சந்தித்துள்ளது குறித்த கேள்விக்கு,  நல்ல விஷயம் தான் தவெக தலைவர் .விஜயின்  கொள்கை என்னவென்று தெரியாது இருந்தாலும் பத்தி வேறு, கொள்கை வேறு என்றார்.

    இதையும் படிங்க: சமூக நீதி எல்லாம் அரசியல் நேரத்து சாயம் தானா? முதல்வரை விளாசிய நயினார்...!

    அக்டோபர் 12 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் மதுரையில் தொடங்கவுள்ள பிரச்சார யாத்திராவில் பாஜக அகில இந்திய தலைவர் கே.பி.நட்டா கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர் கூட்டணியில் உள்ள அதிமுக சார்பில் அக்கட்சியுள்  முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார்.

    அத்தியாவசிய பொருட்களின் மீதான GST வரியை குறைத்துள்ளதாக கூறிவிட்டு ஏற்கனவே வரியில்லாமல் இருந்த நோட்டு, புத்தகங்கள் தயாரிக்க உதவும் அட்டைக்கு 18% விழுக்காடு வரி விதித்துள்ளதோடு, GST வரி குறைப்புக்கு முன்பே சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறித்த கேள்விக்கு இது பிரதமர் மட்டும்எடுத்த முடிவு அல்ல, இந்த வரி குறைப் நடவடிக்கையில் அனைத்து மாநில நிதி அமைச்சகத்திற்கும் பங்குள்ளது என்று தெரிவித்த அவர் இதிலுள்ள குறைகள் அடுத்தடுத்து களையப்படும் என்றார்.

    இதையும் படிங்க: டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்... பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்... பரபரப்பு பின்னணி...!

    மேலும் படிங்க
    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    இந்தியா
    15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

    15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

    ராகுல் காந்தி கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

    இந்தியா
    ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம்..! மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு... முதல்வர் விஜய் அதிரடி..!!

    ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம்..! மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு... முதல்வர் விஜய் அதிரடி..!!

    தமிழ்நாடு
    முக்கிய புள்ளிகளின் போலி கையெழுத்து... பழனி நில மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... சிபிசிஐடி கையில் சிக்கிய ஆவணம்...!

    முக்கிய புள்ளிகளின் போலி கையெழுத்து... பழனி நில மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... சிபிசிஐடி கையில் சிக்கிய ஆவணம்...!

    தமிழ்நாடு
    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    சினிமா

    செய்திகள்

    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    இந்தியா
    15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

    15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

    ராகுல் காந்தி கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

    இந்தியா
    ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம்..! மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு... முதல்வர் விஜய் அதிரடி..!!

    ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம்..! மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு... முதல்வர் விஜய் அதிரடி..!!

    தமிழ்நாடு
    முக்கிய புள்ளிகளின் போலி கையெழுத்து... பழனி நில மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... சிபிசிஐடி கையில் சிக்கிய ஆவணம்...!

    முக்கிய புள்ளிகளின் போலி கையெழுத்து... பழனி நில மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... சிபிசிஐடி கையில் சிக்கிய ஆவணம்...!

    தமிழ்நாடு

    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share