• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அமைச்சர் வன்னி அரசின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!

    பட்டாசு ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
    Author By Pandian Sun, 06 Sep 2026 13:10:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sattur-Firecracker-Factory-Blast-Worker-Killed-4-Booked-Manager-Arrested

    விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் என கூறப்படும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியில் “சின்னத்தம்பி பைரோடெக்ஸ்” என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதிப்பொருட்களை கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    விபத்தில் மீனம்பட்டி பகுதியை சேர்ந்த மாடசாமி (33) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேதிப்பொருட்களை கலக்கும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!

    breakingnews

    இந்த நிலையில், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி எம்.ஜெயலட்சுமிக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சாத்தூர் தாலுகா போலீசார் ஆலை உரிமையாளர் என குறிப்பிடப்படும் ஜெயலட்சுமி, அவரது மகள் செல்வமாரி, மகன் முரளீஸ்வரன் மற்றும் ஆலை மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் மற்ற 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டாசு ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த மாடசாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்ததுடன், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள போலீஸ் நடவடிக்கை சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!

    மேலும் படிங்க
    மாணவர்களின் குரலை கேளுங்கள்!! மகாராஷ்டிர அரசுக்கு ராகுல் காந்தி வைத்த அதிரடி கோரிக்கை!

    மாணவர்களின் குரலை கேளுங்கள்!! மகாராஷ்டிர அரசுக்கு ராகுல் காந்தி வைத்த அதிரடி கோரிக்கை!

    அரசியல்
    மின் கட்டணம் அதிகமாக வந்தால் பயப்பட வேண்டாம்? மின்வாரியத்தின் புதிய அதிரடி நடைமுறை!

    மின் கட்டணம் அதிகமாக வந்தால் பயப்பட வேண்டாம்? மின்வாரியத்தின் புதிய அதிரடி நடைமுறை!

    தமிழ்நாடு
    டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு… 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி!

    டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு… 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி!

    தமிழ்நாடு
    வேன்–கார் நேருக்கு நேர் மோதல்… நொடியில் பற்றி எரிந்த வாகனங்கள்! வங்கி உதவி மேலாளர் உடல் கருகி பலி!

    வேன்–கார் நேருக்கு நேர் மோதல்… நொடியில் பற்றி எரிந்த வாகனங்கள்! வங்கி உதவி மேலாளர் உடல் கருகி பலி!

    தமிழ்நாடு
    குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக! சென்னை கொலை! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

    குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக! சென்னை கொலை! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

    அரசியல்
    காஷ்மீரில் அதிரடி என்கவுண்டர்! லஷ்கர் தளபதி யாசிர் சுட்டுக்கொலை! பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சக்சஸ்!

    காஷ்மீரில் அதிரடி என்கவுண்டர்! லஷ்கர் தளபதி யாசிர் சுட்டுக்கொலை! பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சக்சஸ்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share