• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    கோவையில் நீட் தேர்வு மறுதேர்வு அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 19 வயது மாணவி அனுகீர்த்தனா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 17 Jun 2026 15:05:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NEET Exam Fear: 19-Year-Old Medical Aspirant Dies by Suicide in Coimbatore After Sending WhatsApp Message.

    கோவை குனியமுத்தூர் அருகே நீட் தேர்வு பயம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, 19 வயது இளம் மாணவி ஒருவர் தனது உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவக் கனவோடு இருந்த மாணவியின் இந்த விபரீத முடிவு கல்வி வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை புதூர் பார்க் டவுன் நகரைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்க மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தார். சிறு வயது முதலே மருத்துவராகி ஏழை - எளிய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த அனுகீர்த்தனா, நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த ஆண்டு தீவிரமாகப் படித்துத் தேர்வும் எழுதி இருந்தார்.

    மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக அவர் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்த சூழலில், கடந்த முறை எழுதப்பட்ட நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அனுகீர்த்தனாவை கடுமையான சோர்விலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. "மீண்டும் தேர்வு எழுதினால் என்னால் தேர்ச்சி பெற முடியுமா? நினைத்த மதிப்பெண் கிடைக்குமா?" என்ற அச்சம் நாளுக்கு நாள் அவரிடம் அதிகரித்து, கடுமையான மன உளைச்சலாக மாறி உள்ளது. இதற்கிடையே, அவரது தந்தைக்கும் டாஸ்மாக் வேலை இல்லாமல் போனதால், ஏற்கனவே தனது நீட் பயிற்சிக்காகத் தந்தை லட்சக்கணக்கில் செலவு செய்து விட்டு, தற்போது வருமானமின்றி தவிப்பதை எண்ணி அந்த மாணவி மேலும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார்.

    கோவை

    இதையும் படிங்க: பொண்ணுங்க மேல இனி யாராச்சு கை வைங்க பாப்போம்..!! கோவையில் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய 'சிங்கப்பெண்கள்' ஸ்குவாட்..!!

    இந்த நிலையில், இன்று அதிகாலை அனுகீர்த்தனா தனது சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு நீண்ட உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், "நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேரக் காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் தேர்வை ரத்து செய்து விட்டார்கள். இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது. தந்தை எனக்காக நிறைய செலவு செய்து விட்டார்கள், இனிமேல் அவர்கள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன் என்று தெரியவில்லை" என மன வருத்தத்தோடு பதிவிட்டு இருந்தார்.

    அதிகாலையில் இந்த வாட்ஸ்-அப் தகவலைப் பார்த்துப் பதறி அடித்து ஓடிவந்த உறவினர்கள், அனுகீர்த்தனாவின் அறைக் கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது, அவர் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவசரச் சிகிச்சை அளித்தும், பலனின்றி அனுகீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் செல்போனைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு குளறுபடிகளால் கோவையில் மேலும் ஒரு மாணவியின் மருத்துவக் கனவு தற்கொலையில் முடிந்து உள்ள இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    மனதை உலுக்கும் இத்தகைய தற்கொலைச் செய்திகள், சமூகத்தில் வாழும் இளைஞர்களின் மனநலன் மற்றும் அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. தேர்வு பயம், குடும்பச் சூழ்நிலை அல்லது ஏதேனும் காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் எவரும் விபரீத முடிவுகளைத் தவிர்த்து, உரிய மனநல ஆலோசகர்களை நாடிப் பேசுவது அவசியமாகும்.

    உதவி எண்கள்:

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050 (24 மணி நேரமும் செயல்படுகிறது)

    தமிழக அரசின் மாநில சுகாதார உதவி எண்: 104

    இதையும் படிங்க: சபாஷ்..!! உடைந்தது சாதி பாகுபாடு..!! 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராமத்திற்கு கெத்தாக சென்ற அரசு பஸ்..!!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    சினிமா
    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    சினிமா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா
    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share