• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... சிபிஐ ரிப்போர்டில் ‘பகீர்’ தகவல்...!

    நீட் 2026 மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    Author By Amaravathi Wed, 29 Jul 2026 07:25:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    neet-papaer-leak-cbi-chargesheets

    நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய 77 நாட்களுக்குப் பிறகு, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 13 நபர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

    கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் 2026 மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசின் உயர்கல்வித் துறை அளித்த புகாரின் அடிப்படையில், சிபிஐ கடந்த மே 12-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

    இந்த வழக்கின் விசாரணைக்காக சிபிஐ சார்பில் 72 அதிகாரிகள் மற்றும் 8 சைபர் நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 92 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

    இந்த சோதனையின் போது, வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தேசிய தேர்வு முகமையுடன் (NTA) தொடர்புடைய இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாட நிபுணர்கள் மூவரும் அடங்குவர். மேலும், வினாத்தாள்களை பெற்று விநியோகித்ததாகக் கூறப்படும் இடைத்தரகர்கள் மற்றும் பயிற்சி மையங்களுடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள், லாக்கர்கள் மற்றும் டிமேட் (Demat) கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பணப் பரிமாற்றங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகள், கையெழுத்து நிபுணர்களின் கருத்துகள் மற்றும் கல்வி நிபுணர்களின் ஆய்வுகளின் அடிப்படையில், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிவில் குற்றவாளிகளின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், 13 பேருக்கு எதிராக கிரிமினல் சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, ஆவணங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடு குற்றத்திற்காகவும், மற்றும் பொதுத் தேர்வு (முறைகேடு தடுப்பு) சட்டம், 2024-இன் கீழ் உள்ள குற்றங்களுக்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

    இதற்கிடையில், இந்த வழக்கை விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று நடைபெற்ற விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் போராட்டங்களையும் ஏற்படுத்திய இந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
     
    இதையும் படிங்க: "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய் வெளியிட்ட குட்நியூஸ்... இளம் பெண்களுக்கு ரூ.7,000 கோடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய் வெளியிட்ட குட்நியூஸ்... இளம் பெண்களுக்கு ரூ.7,000 கோடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    #BREAKING பழனி நில மோசடி விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... அடுத்த முக்கிய புள்ளியை தூக்கிய சிபிசிஐடி...!

    #BREAKING பழனி நில மோசடி விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... அடுத்த முக்கிய புள்ளியை தூக்கிய சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

    #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

    அரசியல்
    வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

    வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

    தமிழ்நாடு
    காமன்வெல்த் 2026: இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    காமன்வெல்த் 2026: இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    இதர விளையாட்டுகள்
    #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

    #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய் வெளியிட்ட குட்நியூஸ்... இளம் பெண்களுக்கு ரூ.7,000 கோடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய் வெளியிட்ட குட்நியூஸ்... இளம் பெண்களுக்கு ரூ.7,000 கோடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    #BREAKING பழனி நில மோசடி விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... அடுத்த முக்கிய புள்ளியை தூக்கிய சிபிசிஐடி...!

    #BREAKING பழனி நில மோசடி விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... அடுத்த முக்கிய புள்ளியை தூக்கிய சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

    #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

    அரசியல்
    வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

    வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

    #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

    தமிழ்நாடு

    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share