• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு - விசாரணை தீவிரம்!

    மருத்துவப் படிப்புக்கான நீட்-யுஜி 2026 நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 12 May 2026 20:29:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NEET-UG 2026 Paper Leak Scam: CBI Registers Official Case; Special Teams Formed for Probe.

    மருத்துவப் படிப்பிற்கான நீட் - யுஜி 2026 நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள சிபிஐ  தற்போது அதிகாரப்பூர்வமாக முதற்கட்டத் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

    இந்த ஆண்டு மே 3-ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்ட நீட் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வகையில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் சிபிஐ தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்! வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    குற்றச்சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம், திருட்டு மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் (FIR) பதியப்பட்டுள்ளது. இது வெறும் வினாத்தாள் கசிவு மட்டுமல்லாமல், இதில் பெரும் பணப்பரிமாற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஊழல் தடுப்புச் சட்டமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வு முறைகேட்டின் பின்னணியில் உள்ள ‘மாஃபியா’ கும்பலை வேரறுக்க சிபிஐ பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முறைகேட்டில் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்புகள் இருக்கலாம் என்பதால், அதனை ஆராய சிபிஐ-யின் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் குழுக்கள் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு விரைந்துள்ளன. வினாத்தாள் முன்கூட்டியே யாருக்கெல்லாம் பகிரப்பட்டது, இதற்குப் பின்னால் இருக்கும் மூளை எது என்பது குறித்து ரகசியத் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

    தேர்வின் நேர்மையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல மாநிலக் காவல்துறையினர் சிலரைக் கைது செய்துள்ள நிலையில், சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது விசாரணையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறைகேட்டால் தேர்வு ரத்து செய்யப்படுமா அல்லது மறுதேர்வு நடத்தப்படுமா என்ற அச்சத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

    பணபலம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பெற முடியும்" என்ற அவலநிலையை உருவாக்கும் இத்தகைய முறைகேடுகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். 

    இதையும் படிங்க: மருத்துவக் கனவுகளின் தேசிய போட்டி..!! நாளை மறுநாள் நீட் தேர்வு..!! AI மூலம் கண்காணிப்பு..!!

    மேலும் படிங்க
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    கிரிக்கெட்
    சூர்யாவின்

    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    தமிழ்நாடு
    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    தமிழ்நாடு
    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிப்பு.. மே 20 கடைசி நாள்.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

    அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிப்பு.. மே 20 கடைசி நாள்.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    தமிழ்நாடு

    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    தமிழ்நாடு
    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    தமிழ்நாடு
     அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

     அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

    அரசியல்
    இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க... ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்... UIDAI வெளியிட்ட புதிய ரூல்ஸ்...!

    இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க... ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்... UIDAI வெளியிட்ட புதிய ரூல்ஸ்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share