• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: மருத்துவ கனவை நனவாக்க நீட் 2026: விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்!

    தேசியத் தேர்வு முகமை (NTA), 2026-ஆம் ஆண்டிற்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
    Author By Thenmozhi Kumar Sun, 08 Feb 2026 13:37:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NEET UG 2026 Registration Opens Today: Exam on May 3rd, Apply by March 8th

    இந்தியத் தேசத்தின் மருத்துவக் கனவோடுக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கான நீட் (NEET-UG) 2026 நுழைவுத் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தேசியத் தேர்வு முகமை (NTA) இன்று வெளியிட்டுள்ளது. 

    வரும் மே மாதம் 3-ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கி, மார்ச் 8-ஆம் தேதி நள்ளிரவு 11:50 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 1,700 ரூபாயும், ஓபிசி பிரிவினருக்கு 1,600 ரூபாயும், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in வாயிலாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து மற்றும் கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த முறை தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, கடைசி நேர நெருக்கடியைத் தவிர்த்து முன்னதாகவே விண்ணப்பிக்குமாறுத் தேர்வாணையம் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு குறித்த அரசியல் விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், மருத்துவப் படிப்புகளில் சேரத் துடிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்தேர்விற்காகத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.

    இதையும் படிங்க: #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இதையும் படிங்க: “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    மேலும் படிங்க
    “இந்திய வம்சாவளியினரின் சாதனைகள் நமக்குத் தனிப் பெருமை!” மலேசியாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    “இந்திய வம்சாவளியினரின் சாதனைகள் நமக்குத் தனிப் பெருமை!” மலேசியாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    உலகம்
    #BREAKING: பிப்ரவரி 13-ல் சேலத்திற்கு வருகிறார் விஜய்!  தவெக பிரச்சாரக் கூட்டத்திற்குப் போலீஸ் நிபந்தனையுடன் அனுமதி!

    #BREAKING: பிப்ரவரி 13-ல் சேலத்திற்கு வருகிறார் விஜய்!  தவெக பிரச்சாரக் கூட்டத்திற்குப் போலீஸ் நிபந்தனையுடன் அனுமதி!

    தமிழ்நாடு
    #BREAKING: அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? நெல்லையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை

    #BREAKING: அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? நெல்லையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை

    தமிழ்நாடு
    குரூப் 2 தேர்வு ரத்து: இது ஒரு கையாலாகாத அரசு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

    குரூப் 2 தேர்வு ரத்து: இது ஒரு கையாலாகாத அரசு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    மலேசிய உறவை இணைக்கும் பாலமாக தமிழ் மொழி திகழ்கிறது - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    மலேசிய உறவை இணைக்கும் பாலமாக தமிழ் மொழி திகழ்கிறது - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    உலகம்
    தமிழகத்தில் பாஜக கூட்டணி வியூகம்: நாளை சென்னை வருகிறார் பி.எல். சந்தோஷ்!

    தமிழகத்தில் பாஜக கூட்டணி வியூகம்: நாளை சென்னை வருகிறார் பி.எல். சந்தோஷ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share