• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    19 வயதுக்குட்பட்டோருக்கான U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய இளம்படை 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 06 Feb 2026 20:36:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaibhav Suryavanshi Stars with 175: India Clinches 2026 U19 World Cup in Harare

    ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற U19 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது. ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய இளம்படை, தொடர் முழுவதும் தோல்வியேச் சந்திக்காமல் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு, தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் (9) ஏமாற்றம் அளித்தாலும், மற்றொருத் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். வெறும் 80 பந்துகளில் 15 பவுண்டரிகள், 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் விளாசி, U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்றப் புதியச் சாதனையைப் படைத்தார். அவருக்குப் பக்கபலமாக விளையாடிய கேப்டன் ஆயுஷ் மத்ரே 53 ரன்களும், அபிக்யான் குந்து 40 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் கனிஷ்க் சௌகான் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

    412 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துரத்திய இங்கிலாந்து அணிக்கு, கேலப் ஃபால்கனர் 67 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து அச்சுறுத்தல் கொடுத்தார். இருப்பினும், இந்தியாவின் பந்துவீச்சு வியூகத்தை அவர்களால் மீற முடியவில்லை. ஆர்.எஸ். அம்ப்ரிஷ் (3 விக்கெட்) மற்றும் கனிஷ்க் சௌகான் (2 விக்கெட்) ஆகியோரின் துல்லியமானப் பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதையும் படிங்க: ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    இந்த மகத்தான வெற்றியின் மூலம் 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது 2026-லும் கோப்பையை வென்று 6-வது முறையாக மகுடம் சூடியுள்ளது இந்தியா. ஆட்ட நாயகனாக வைபவ் சூர்யவன்ஷியும், தொடர் நாயகனாக கேப்டன் ஆயுஷ் மத்ரேயும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதையும் படிங்க: ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    மேலும் படிங்க
    சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - உர்வில் படேல் விளாசல்!

    சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - உர்வில் படேல் விளாசல்!

    கிரிக்கெட்
    “மாதத்திற்கா? இரு மாதத்திற்கா?”: தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பில் முரண் - டிடிவி தினகரன் கேள்வி!

    “மாதத்திற்கா? இரு மாதத்திற்கா?”: தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பில் முரண் - டிடிவி தினகரன் கேள்வி!

    அரசியல்
    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என அறிவிப்பு!

    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என அறிவிப்பு!

    அரசியல்
    அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அரசியல்
    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அரசியல்
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share