• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு... நெல்லையில் உள்ளம் குளிர்ந்த உதய்..!

    நெல்லையில்  கொட்டும் மழையிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
    Author By Amaravathi Fri, 02 May 2025 20:12:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai DMK Members welcome Udayanithi stalin at rain

    திமுக மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மகள் அகஸ்டி மேரிஸ் பிரியங்கா - விற்கும்  கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் ஆன்டனி ராஜ் மகன்  ஆன்றோ அஷின் - க்கும் இன்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் மேட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில்  வைத்து திருமணம் நடைபெற்றது.  தொடர்ந்து  கங்கா கிராண்ட் யூர் திருமண மண்டபத்தில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    heavy rain

    இந்த திருமண விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி,  அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கீதா ஜீவன்  உணவுக் கழகத் தலைவர் சுரேஷ் ராஜன், மேயர் மகேஷ், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்  உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்.. சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்..!

    heavy rain

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று  சென்னையில்  இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் நாகர்கோவில் செல்வதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ரவுண்டானா மேம்பாலம் வழியாக வந்தார். அந்த நேரத்தில் பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து கொண்டிருந்தது.

    heavy rain

    அதையும் பொருட்படுத்தாத திமுகவினர் குடை பிடித்தபடி நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் எம் எல் ஏ அப்துல் வகாப் தலைமையில் மழையிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் பூங்கொத்து கொடுத்து  வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில் இருந்தபடியே கட்சியினர் கொடுத்த புத்தகங்கள், சால்வைகளை வாங்கியபடி அங்கிருந்து  புறப்பட்டு நாங்குநேரி வள்ளியூர் வழியாக  நாகர்கோவில் சென்றார்.

    இதையும் படிங்க: இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டோமா..? - பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கும் மருமகன் குடும்பத்தார்..!

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share