• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நிதி வேண்டாம்! நீதி வேண்டும்! இழப்பீடு கொடுங்கள்! இந்தியா, சீனாவை நோக்கி நேபாளம் வைத்த குற்றச்சாட்டு!

    நுவாகோட் மாவட்டத்தின் பெத்ராவதி பகுதியில் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Wed, 02 Sep 2026 10:33:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal-Climate-Compensation-India-China-Air-Pollution-Flood-Deaths

    காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கியுள்ள மாபெரும் பனி சரிவு, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு உலகளாவிய பருவநிலை மாற்றமே காரணம் என அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் கார்பன் உமிழ்வை ஏற்படுத்தும் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தப் பாதிப்புகளுக்கான பொறுப்பை ஏற்று, நிவாரணத்துக்கு பதிலாக காலநிலை இழப்பீடு வழங்க வேண்டும் என்று நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கானல் வலியுறுத்தியுள்ளார்.

    நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை வெறும் இயற்கைப் பேரிடராக மட்டும் பார்க்க முடியாது என்பது அவரது வாதமாக உள்ளது. உலகளாவிய புவி வெப்பமயமாதலால் இமயமலைப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை நேபாளம் நேரடியாக எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

    “இது தொண்டு அல்ல; காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சேதத்துக்கான நீதி மற்றும் இழப்பீடு” என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என நேபாளம் கூறியுள்ளது. இதற்காக ‘நஷ்டம் மற்றும் பாதிப்புக்கான நிதி’ அமைப்பிடம் முறையான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!

    climatechange

    இதற்கிடையே, பேரிடரின் மனித இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    நுவாகோட் மாவட்டத்தின் பெத்ராவதி பகுதியில் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மீட்புப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் புதிய வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது. போட்டே கோஷி, திரிசூலி உள்ளிட்ட நதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதுவரை சுமார் 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேபாளத்தின் இந்தக் கோரிக்கை இந்தியா, சீனா உள்ளிட்ட அதிக கார்பன் உமிழ்வு நாடுகளின் பொறுப்பு குறித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நேபாளத்தில் மீண்டும் பதற்றம்! ஆறுகள் கரைபுரளும் அபாயம்! 30 மாவட்ட மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    ஜெயிலர் 2வில் மாஸ் காட்டும் ரஜினி காந்த்..!! மிரட்டும் லுக்கில் வெளியான புதிய போஸ்டர்.. இணையத்தில் வைரலாகும் அசத்தல் அப்டேட்..!

    ஜெயிலர் 2வில் மாஸ் காட்டும் ரஜினி காந்த்..!! மிரட்டும் லுக்கில் வெளியான புதிய போஸ்டர்.. இணையத்தில் வைரலாகும் அசத்தல் அப்டேட்..!

    சினிமா
    பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

    பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

    இந்தியா
    திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

    திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

    தமிழ்நாடு
    ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

    ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இந்த வீட்டின் வாரிசு என் வயிற்றில் இருக்கிறது..!! டிவிஸ்ட் வைத்த ரோகிணி.. ஷாக்கான மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    இந்த வீட்டின் வாரிசு என் வயிற்றில் இருக்கிறது..!! டிவிஸ்ட் வைத்த ரோகிணி.. ஷாக்கான மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

    பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

    இந்தியா
    திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

    திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

    தமிழ்நாடு
    ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

    ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டம் திடீர் நிறுத்தம்... தவெக அரசு தடாலடி உத்தரவு... என்ன காரணம்?

    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டம் திடீர் நிறுத்தம்... தவெக அரசு தடாலடி உத்தரவு... என்ன காரணம்?

    அரசியல்
    இனி பொறுக்க மாட்டோம்! அமெரிக்கா வருத்தப்படும்! கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்! ஈரான் வார்னிங்!

    இனி பொறுக்க மாட்டோம்! அமெரிக்கா வருத்தப்படும்! கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்! ஈரான் வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share