• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேபாள வெள்ளம்! 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்! சாதித்த மீட்புக் குழு!

    மீட்கப்பட்ட இருவரும் 45 வயதான கபீர் மஹர்ஜன் மற்றும் 30 வயதான சஞ்சய் சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக அவர்களின் நிலை குறித்து கவலையில் இருந்த உறவினர்களுக்கு இந்த மீட்பு செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Fri, 04 Sep 2026 11:46:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal-Floods-2-Workers-Rescued-Alive-After-9-Days-From-Hydropower-Tunnel

    காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள், 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர் பிழைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

    நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. நீர்மின் திட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்திற்குள் செல்வதும், சிக்கியவர்களை மீட்பதும் சவாலான பணியாக இருந்தது.

    இதையும் படிங்க: பூமி வெப்பமடைவதால் இமயமலையில் பேராபத்தா? நேபாள பேரழிவை சுட்டிக்காட்டி பிரதமர் முக்கிய எச்சரிக்கை!

    சுமார் 9 நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற தீவிர மீட்பு நடவடிக்கையில் முதலில் ஒரு தொழிலாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதனை நேபாள எரிசக்தித்துறை அமைச்சர் பிராஜ் பக்த ஸ்ரேஸ்தா உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மற்றொரு தொழிலாளரும் உயிருடன் மீட்கப்பட்டார்.

    breakingnews

    மீட்கப்பட்ட இருவரும் 45 வயதான கபீர் மஹர்ஜன் மற்றும் 30 வயதான சஞ்சய் சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக அவர்களின் நிலை குறித்து கவலையில் இருந்த உறவினர்களுக்கு இந்த மீட்பு செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக நீர்மின் நிலையங்களில் பணியாற்றிய தொழிலாளர்களில் பலரின் நிலை குறித்தும் கவலை நீடித்து வருகிறது.

    இந்த சூழலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுரங்கத்திற்குள் 9 நாட்கள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    மேலும் படிங்க
    தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!

    தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!

    தமிழ்நாடு
    மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    விஜய் தான் அடுத்த பிரதமரா.? என்னை மாட்டி விடாதீங்க..!!  நைசாக நழுவிய செங்கோட்டையன்..!

    விஜய் தான் அடுத்த பிரதமரா.? என்னை மாட்டி விடாதீங்க..!! நைசாக நழுவிய செங்கோட்டையன்..!

    தமிழ்நாடு
    சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா? வரலாறு சொல்லும் உண்மை என்ன?

    சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா? வரலாறு சொல்லும் உண்மை என்ன?

    தமிழ்நாடு
    நகையை திருடி பைக் பரிசு..! கம்பி எண்ணும் காதலி... தலைமறைவான காதலன்..!!

    நகையை திருடி பைக் பரிசு..! கம்பி எண்ணும் காதலி... தலைமறைவான காதலன்..!!

    தமிழ்நாடு
    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share