• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!

    புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 08 May 2026 17:49:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New Govt is a Democratic Necessity": DMK Chief MK Stalin Calls for Immediate Constitutional Action.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைவதில் நீடித்து வரும் இழுபறியைக் குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும், மாநிலத்தின் நலனை உறுதி செய்யவும் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (X) பகிர்ந்துள்ள கருத்தில் தேர்தல் ஆணையம் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பழைய சட்டமன்றத்தையும் ஆளுநர் கலைத்துள்ளார். இத்தகையச் சூழலில், புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உடனடியாகத் தொடங்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

    தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி! என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: சென்னையில் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் பரப்புரை! திமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!

    ஆளுநர்

    மக்கள்தீர்ப்பை முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ஆட்சி அமைப்பதில் ஏற்படும் தேவையற்றத் தாமதம் மாநிலத்தின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதை திமுக எவ்விதத்திலும் தடுக்காது என்றும், புதிய அரசுக்குச் சில காலம் அவகாசம் அளித்து அதன் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்போம் என்றும் அவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4) மற்றும் விசிக (2) ஆகியவற்றின் ஆதரவுடன் 119 என்ற மெஜாரிட்டி இலக்கை எட்டியுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் விஜய் ஆளுநரைச் சந்திக்க உள்ள நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள பரபரப்பானச் சூழலில், ஆளுநர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியும்.

    இதையும் படிங்க: தமிழ்நாடு இந்தியாவின் வழிகாட்டி! கோவையில் தேஜஸ்வி யாதவ் புகழாரம்!

    மேலும் படிங்க
    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    சினிமா
    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    மொபைல் போன்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    இந்தியா
    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share