• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "9 வருஷமா கட்றாங்க... ஒரு அணையே கட்டிருக்கலாம்"..! மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..!

    மதுரை எய்ம்ஸ் கட்டுமான தாமதத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Nila Sat, 06 Jun 2026 17:00:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nirmal Kumar byte

    மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைக்கும் திட்டம் தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், அறிவிப்புக்கு பிறகு ஒரு தசாப்தத்துக்கு மேல் கடந்தும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில், அரசியல் கட்சிகளிடையே குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. தற்போதைய தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இந்த தாமதத்தை சுட்டிக்காட்டி, “மதுரை எய்ம்ஸ்-ஐ 9 வருடமா கட்றாங்க, இந்நேரம் ஒரு அணையே கட்டியிருக்கலாம். ஆட்சி புரிந்தவர்கள் மாறி மாறி குற்றம் தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்” என்று கூறியுள்ளார். 

    2015 பிப்ரவரியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்த ஐந்து புதிய AIIMSகளில் ஒன்று மதுரைக்கு ஒதுக்கப்பட்டது. தமிழக அரசு பல இடங்களை முன்மொழிந்தது. 2018-ல் தோப்பூர் இடம் இறுதி செய்யப்பட்டது. 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். திட்டம் சுமார் 222 ஏக்கர் நிலத்தில், ஆரம்பத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் தொடங்கியது. பின்னர் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் நிதி உதவியுடன் ரூ.2,000 கோடிக்கு மேல் செலவு உயர்ந்தது. 

    AIIMS

    நிலம் ஒதுக்கீடு, எல்லைச் சுவர் கட்டுமானம் போன்ற ஆரம்பப் பணிகள் முடிந்தாலும், முழு கட்டுமானப் பணிகள் 2024-ல் தான் தீவிரமடைந்தன. L&T நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது. தற்போது கட்டுமானப் பணிகள் சுமார் 47% முடிந்துள்ளதாக RTI பதில் தெரிவிக்கிறது. மருத்துவக் கல்லூரி 2026-ல் செயல்படத் தொடங்கவும், முழு மருத்துவமனை 2027 ஆம் ஆண்டு தயாராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகள்இந்த திட்டத்தின் தாமதம் பல ஆண்டுகளாக மத்திய-மாநில அரசுகளிடையே பலத்த விவாதத்துக்கு உள்ளானது. 

    இதையும் படிங்க: திமுகவின் XEROX தவெகவா.? வலுக்கும் எதிர்ப்பு..! தமிழக பாஜக விளாசல்..!!

    மதுரை எய்ம்ஸ் தாமதம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். ஒன்பது வருடமாக மதுரை எய்ம்ஸ் கட்டப்பட்டு வருவதாகவும் இந்த தாமதத்தை ஒரு அணையை கட்டியிருக்கலாம் என்றும் ஒப்பிட்டு அமைச்சர் குற்றம் சாட்டினார். “மதுரை எய்ம்ஸ்-ஐ 9 வருடமா கட்றாங்க, இந்நேரம் ஒரு அணையே கட்டியிருக்கலாம்” என்று கூறினார். ஆட்சி புரிந்தவர்கள் மாறி மாறி குற்றம் தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    மேலும் படிங்க
    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    இந்தியா
    ஜூலை - செப்.-ல்

    ஜூலை - செப்.-ல் 'எல் நினோ' தாக்கம் உச்சம் தொடுமா..?? உலக வானிலை அமைப்பு வார்னிங்..!!

    உலகம்
    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share