• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமார் சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!

    'பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், வரும் 14ம் தேதி பதவியை ராஜினாமா செய்வார்' என, எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Pandian Fri, 10 Apr 2026 12:24:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nitish-kumar-to-resign-as-bihar-cm-on-april-14-set-to-t

    பீஹார் அரசியலில் பெரும் மாற்றம் நிகழவுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், மாநில முதல்வருமான நிதிஷ் குமார், வரும் 14-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இன்று (ஏப்ரல் 10) ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்கும் அவர், அதன் பிறகு பீஹார் அரசியலில் இருந்து விலகி டெல்லியை நோக்கி பயணிக்கத் தயாராகி வருகிறார்.

    கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பீஹார் சட்டசபைத் தேர்தலில், ஜேடியு - பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பெற்றாலும், நிதிஷ் குமாரே முதல்வராகப் பொறுப்பேற்றார். 

    எனினும், சமீப காலமாக பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மார்ச் மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதையும் படிங்க: 10 முறை தொடர் முதல்வர்?! ராஜ்யசபா எம்.பி தேர்தல்!! எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

    இந்த முடிவு அவரது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “எம்.எல்.ஏ., எம்.எல்.சி., லோக்சபா உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துவிட்டேன். ராஜ்யசபா உறுப்பினராக இதுவரை இல்லை. எனவே டெல்லி அரசியலை நோக்கி செல்ல விரும்புகிறேன்” என நிதிஷ் குமார் விளக்கம் அளித்தார்.

    BiharCMChange

    நேற்று பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட அவர், இன்று ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்கிறார். இதனால், அவரது 20 ஆண்டுகளுக்கும் மேலான பீஹார் மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது. முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என பாஜக மேலிடத்துக்கு நிதிஷ் குமார் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குறிப்பாக, தற்போதைய துணை முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரியை அடுத்த முதல்வராக நியமிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 15-ம் தேதி பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நிதிஷ் குமார் பீஹாரின் நீண்டகால முதல்வராக இருந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தவர் என அறியப்படுகிறார். அவரது விலகல், பீஹார் அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக - ஜேடியு கூட்டணி தொடரும் எனினும், தலைமை மாற்றம் மாநில அரசியலை பாதிக்கும் என்கிற கருத்துகளும் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: 10 முறை தொடர் முதல்வர்?! ராஜ்யசபா எம்.பி தேர்தல்!! எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

    மேலும் படிங்க
    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    தமிழ்நாடு
    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    தமிழ்நாடு
    அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!

    அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!

    தமிழ்நாடு
    ஐபிஎல்-க்கான டிக்கெட் இருக்கா..?? அப்போ மெட்ரோ ரயிலில் ஜாலியா போலாம்..!! மக்கள் குஷியோ குஷி..!!

    ஐபிஎல்-க்கான டிக்கெட் இருக்கா..?? அப்போ மெட்ரோ ரயிலில் ஜாலியா போலாம்..!! மக்கள் குஷியோ குஷி..!!

    தமிழ்நாடு
    விஜய் அரெஸ்ட் பண்ணுங்க..! ஜனநாயகம் படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு காட்சி..? போலீசில் புகார்..!

    விஜய் அரெஸ்ட் பண்ணுங்க..! ஜனநாயகம் படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு காட்சி..? போலீசில் புகார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share