• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊர்ந்து போய் பதவி வாங்கியவர் இபிஎஸ்... நன்றி இல்ல..! OPS சரமாரி விமர்சனம்..!!

    நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Fri, 13 Mar 2026 11:58:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ops

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2022இல் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனியாக அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். பின்னர் 2026 பிப்ரவரி இறுதியில் திமுகவில் இணைந்தார். இந்த இணைப்பு அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவால் பலமுறை முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர் என்ற பெருமையைப் பெற்ற ஓபிஎஸ், தற்போது அதிமுகவின் எதிரிக் கட்சியான திமுகவில் இணைந்தது எடப்பாடி தரப்புக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு மாவட்டத்தில்நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஐ கடுமையாக சாடினார். "ஜெயலலிதா அவர்கள் நம்பி முதலமைச்சர் பதவி கொடுத்த ஓ. பன்னீர்செல்வம் நன்றியை மறந்து, தீய சக்தியான திமுகவில் இணைந்துவிட்டார்" என்று குறிப்பிட்டார். இதன் மூலம் ஜெயலலிதாவின் அருளையும், அவரால் கிடைத்த உயர் பதவிகளையும் மறந்துவிட்டதாக ஓபிஎஸ்ஐ குற்றம்சாட்டினார்.

    ADMK

    மேலும், ஓபிஎஸ் திமுகவின் 'பி டீம்' என்றும், எம்ஜிஆர் அழிக்க நினைத்த கட்சியில் அடைக்கலம் புகுந்துவிட்டார் என்றும் எடப்பாடி தரப்பு தொடர்ந்து விமர்சித்து வருகிறது.ஆனால், இதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியை ஓ.பன்னீர்செல்வம் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: நினைச்சாலே நெஞ்சம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    இபிஎஸ் பெயரை சொல்லகூட எனக்கு விருப்பம் இல்லை என்றும் ஊர்ந்து போய் பதவியை பெற்று அதை கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இன்று அரசியலில் இருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி எனவும் தெரிவித்தார். அவரது தலைமையில் சந்தித்த 10 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது என்றும் நன்றி மறந்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே வாக்களிக்க மாட்டார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: GAS தட்டுப்பாடு பிரச்சனை... அம்மா உணவகங்களில் கவனம் தேவை... EPS வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    சினிமா
    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    சினிமா
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    சினிமா
    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு
    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு

    "சொன்னா கேளுங்க வேணாம்"..! கடலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்..! மீன்பிடி தொழிலுக்கே பேராபத்து..! எச்சரித்த சீமான்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share