• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை.. காஷ்மீர் விரைந்தது NIA.. உச்சக்கட்ட பரபரப்பு..!

    காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது எப்படி என முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
    Author By Pandian Wed, 23 Apr 2025 17:19:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pahalgam-attack-rajnath-singh-chairs-high-level-meet-wi

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.  பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.  மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார்.ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    அமித் ஷா
    பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சவுதியில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய மோடி, டில்லியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார். பஹல்காம் சென்ற அமித் ஷா, பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், டில்லியில் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 

    அமித் ஷா

    ஏற்கனவே, பஹல்காமில், ராணுவம், விமானப்படை ஹெலிகாப்டர்கqள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய காஷ்மீர் எல்லையிலும், பஹல்காம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உடன் இருந்தார். ஏற்கனவே காஷ்மீரின் மலை, காடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலை அடுத்து, கடந்த ஒரு வாரமாக பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டிருந்தது. 

    இதையும் படிங்க: காஷ்மீர் மக்களின் ஹீரோ.. பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட குதிரைக்காரர்.. உயிரை கொடுத்து போராட்டம்..!

    அமித் ஷா

    பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில், ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்த நிலையில், பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழு காஷ்மீர் விரைந்துள்ளது.

    பயங்கரவாதிகளின் ஊடுருவல், அவர்கள் தீட்டிய சதித்திட்டம், பதுங்கியிருக்கும் இடம் குறித்து ராணுவத்தினருடன் என்ஐஏ அதிகாரிள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்கிடையே, பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

    இதையும் படிங்க: #PahalgamTerroristAttack உலகையே உலுக்கிய பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. #ட்ரெண்டிங்கில் NO.1..!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    அரசியல்
    என்னடா வாழ்க்கை இது..!! பணம் இருந்தும் நிம்மதி இல்லை.. தனது சோகத்தை குறித்து மனம் திறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

    என்னடா வாழ்க்கை இது..!! பணம் இருந்தும் நிம்மதி இல்லை.. தனது சோகத்தை குறித்து மனம் திறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

    சினிமா
    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    ‘டான் 3’ விலகல்.. ‘ரெட் கார்டு’ விவகாரம்.. கதறி அழும் ரன்வீர் சிங்..!! திரைப்பட சங்கங்களுக்கு நோட்டீஸ்.. நீதிமன்றம் அதிரடி..!

    ‘டான் 3’ விலகல்.. ‘ரெட் கார்டு’ விவகாரம்.. கதறி அழும் ரன்வீர் சிங்..!! திரைப்பட சங்கங்களுக்கு நோட்டீஸ்.. நீதிமன்றம் அதிரடி..!

    சினிமா
    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    அரசியல்
    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    அரசியல்

    செய்திகள்

    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    அரசியல்
    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    அரசியல்
    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    அரசியல்

    "கோவை மகளின் கம்பீர சாதனை..! மோகனா உட்பட 5 பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பதவியேற்பு..!

    இந்தியா
    கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை... பக்குவமாய் காய் நகர்த்தி சாதித்த இந்தியா... பிரதமர் போட்ட அதிரடி ஸ்கெட்ச்...!

    கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை... பக்குவமாய் காய் நகர்த்தி சாதித்த இந்தியா... பிரதமர் போட்ட அதிரடி ஸ்கெட்ச்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share