• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    நாடாளுமன்றத்தில் திமுக எம்பி களுக்கு இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.!
    Author By Nila Sat, 18 Jul 2026 13:43:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Parliament dmk mp seat

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுகவுடனான நீண்டகால கூட்டணியை முறித்துக்கொண்டு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு அளித்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த அரசியல் மாற்றம் நாடாளுமன்றத்தின் இருக்கை அமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திமுக எம்.பி.க்களின் இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி முன்வைத்தார். இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தற்போது திமுக எம்.பி.க்களுக்கு தனி இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தனது இருபதாண்டு கால கூட்டணியை முறித்து தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த பிறகு, திமுக தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

    Congress

    இந்தச் சூழலில், மே 7 அன்று கனிமொழி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “மாறிய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய தேசிய காங்கிரஸுடனான எங்கள் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. எனவே, தற்போதைய இருக்கை அமைப்பில் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அருகருகே அமர்ந்திருப்பது தொடர்வது பொருத்தமானதல்ல” என்று குறிப்பிட்டார். திமுக எம்.பி.க்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது திமுகவின் 22 லோக்சபா உறுப்பினர்களின் பணிகளை திறம்பட மேற்கொள்ள உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

    இதையும் படிங்க: தமிழ்த் தாயின் ஏக்கம் தீர்த்த தலைமகன்..! திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து..!!

    இந்தக் கோரிக்கை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஏனெனில், 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு INDIA கூட்டணியின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கை அமைப்பில் திமுக எம்.பி.க்கள் பலர் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அருகருகே அமர்ந்திருந்தனர். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அருகில் இருந்தார். இந்த அமைப்பு இப்போது மாற்றப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. கனிமொழியின் கடிதம் வெளியான சில நாட்களிலேயே இந்த விவகாரம் நாடாளுமன்றச் செயலகத்தின் கவனத்துக்கு சென்றது. தற்போது, திமுகவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தனி இருக்கைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    மேலும் படிங்க
    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    மனநிம்மதிக்காக ஆஸ்திரேலியா சென்ற திரிஷா..!! விடாமல் விஜய் குறித்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்.. நடிகையின் ரியாக்ஷன்..!

    மனநிம்மதிக்காக ஆஸ்திரேலியா சென்ற திரிஷா..!! விடாமல் விஜய் குறித்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்.. நடிகையின் ரியாக்ஷன்..!

    சினிமா
    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    உலகம்
    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு... பெண் கதாபாத்திரங்கள் உருவான விதம்..!! ‘ஹார்ட் பீட்’ சீசன் 3.. இயக்குநர் தீபக் சுந்தரராஜன் ஓபன் டாக்..!

    ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு... பெண் கதாபாத்திரங்கள் உருவான விதம்..!! ‘ஹார்ட் பீட்’ சீசன் 3.. இயக்குநர் தீபக் சுந்தரராஜன் ஓபன் டாக்..!

    சினிமா
    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    இந்தியா

    செய்திகள்

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    உலகம்

    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    இந்தியா
    தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    அரசியல்
    பழனி கோயில் நிலத்தை பட்டா போட துணிந்தது எப்படி?... முக்கிய நபர்களை சுற்றி வளைக்க காய் நகர்த்தும் சிபிசிஐடி...!

    பழனி கோயில் நிலத்தை பட்டா போட துணிந்தது எப்படி?... முக்கிய நபர்களை சுற்றி வளைக்க காய் நகர்த்தும் சிபிசிஐடி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share