• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கனிமவளம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற லாரி.. இரண்டாவது நாளாக பொதுமக்கள் போராட்டம்..

    பொள்ளாச்சி அருகே போலி ஆவணங்களோடு கனிம வளங்களை  ஏற்றி அதிவேகமாக வந்த இரண்டு லாரிகளை பொதுமக்கள் இரண்டாவது நாளாக சிறைபிடித்தனர்.
    Author By Inba Fri, 21 Mar 2025 15:03:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    people protest trucks carrying mineral resources with fake documents in Pollachi

    தமிழக கேரளா எல்லை பகுதியான பொள்ளாச்சி வழியாக கனிமவளங்கள்  அதிக பாரம் ஏற்றிக் கொண்ட கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்லையில் நேற்று வேட்டைக்காரன் புதூர் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனிம வள லாரிகளை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். இதனை தொடர்ந்து ஆனைமலை காவல் நிலைய அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை காவல்நிலயத்திற்கு  கொண்டு சென்றனர். 

    #protest

    இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் இரண்டாவது நாளாக இன்றும் அதிவேகமாக அதிக பாரம் ஏற்றி வந்த 2 கனிம வள லாரிகளை அப்பகுதி மக்கள் சிறை பிடித்துள்ளனர்.போக்குவரத்து நெரிசல் நிறைந்த வேட்டைக்காரன் புதூரில் அதிவேகமாக  இரண்டு லாரிகள் கனிம வளங்களை ஏற்றி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள், வாகனத்தை இயக்கி வந்த நபரிடம் உள்ள ஆவணங்களை சரி பார்த்தபோது,ஆவணங்கள் போலியாக இருந்தது தெரியவந்தது. 

    இதையும் படிங்க: கோரிக்கைகளை நிறைவேற்றவிட்டால் விரைவில் போராட்டம்.. வேல்முருகன் அறிவிப்பு..!

    #protest

    இதனை அடுத்து பொதுமக்கள் கனிம வள லாரிகளை இயக்கி  வந்த ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து இரண்டாவது நாளாக அப்பகுதியில் அதிக பாரத்தோடு கனிம வளங்களை ஏற்றி வரும் லாரிகள் பிடிபட்டது அதிகாரிகளின் மெத்தனப் போக்கை காட்டுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதையும் படிங்க: கிறுக்கு வேலைகளில் ஈடுபடும் முதலமைச்சர் நிதிஷ்..! மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள்..!

    மேலும் படிங்க
    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    சினிமா
    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    சினிமா
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    குற்றம்
    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share