• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.
    Author By Thenmozhi Kumar Sun, 11 Oct 2026 18:42:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Concludes Chennai Visit After Launching ₹13,000 Cr Projects; Departs for Delhi.

    தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றும் தனது ஒரு நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு விமானம் மூலம் மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

    இன்று காலை சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னை ஐஐடி மூளை ஆராய்ச்சி மையப் பணிகளைப் பார்வையிட்ட அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலய பள்ளியின் 50-வது பொன்விழா ஆண்டு நிகழ்வில் பங்கேற்றுப் புதிய செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.

    Chennai visit

    அதே மேடையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் வடபழனி - பூந்தமல்லி வரையிலான வழித்தடம் உள்ளிட்ட சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான முடிவுற்ற புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தும், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புப் பேருரையாற்றினார். இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதையும் படிங்க: அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    Chennai visit

    நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப் படையின் தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார்.

    முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரில் சென்று சால்வை அணிவித்து, கைகுலுக்கி மரியாதை நிமித்தமாக வழியனுப்பி வைத்தார். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

    இதையும் படிங்க: ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share