• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "என்னையும் என் தாயையும் இழிவாக பேசினார்கள்... ஆனாலும் மன்னிக்கிறேன்!" – பிரதமர் மோடி உருக்கம்!

    ''டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது என்னை பற்றியும், என் தாய் பற்றியும் அவதுாறாக பேசிய மாணவர்களை மன்னிக்க விரும்புகிறேன் பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sat, 01 Aug 2026 10:44:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-forgives-students-over-derogatory-slogans-jantar-mantar-protest

    டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும் தனது தாயையும் அவதூறாக பேசியதாக கூறப்படும் மாணவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டாம் என்றும், அவர்களை மன்னித்து நல்ல பாதைக்கு வழிநடத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் சில அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

    அந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் அவரது தாயை குறித்து அவதூறாக முழக்கமிட்டதாக கூறி, சம்பந்தப்பட்ட சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. முதலில் நொய்டா போலீசில் பதிவு செய்யப்பட்ட இந்த புகார், பின்னர் டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!

    IndiaPolitics

    Abuses never solve anything.

    Let’s guide the misguided.

    Let’s work together.

    Let’s work for Bharat. pic.twitter.com/yAePG60KYL

    — Narendra Modi (@narendramodi) July 31, 2026

    இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஜந்தர் மந்தரில் நடந்த சம்பவத்தை உலகமே பார்த்ததாக குறிப்பிட்ட அவர், சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் சில இளைஞர்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

    இளமைப் பருவத்தில் தவறுகள் நிகழ்வது இயல்பான ஒன்று என்றும், அதே வயதில்தான் அந்த தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறினார். இளைஞர்களை நீதிமன்ற வழக்குகளில் சிக்கவைத்து தண்டிப்பதை விட, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கி சமூகத்திற்கு நல்ல குடிமக்களாக உருவாக்குவது முக்கியம் என பிரதமர் வலியுறுத்தினார்.

    மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களை தாம் தனிப்பட்ட முறையில் மன்னிக்க விரும்புவதாகவும், வழிதவறிச் சென்ற இளைஞர்களை நல்ல பாதைக்கு திருப்புவது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை பெருந்தன்மையான அணுகுமுறையாக வரவேற்க, மற்றவர்கள் இதுகுறித்து தங்களது அரசியல் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மேற்காசியாவில் போர் பதற்றம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் பற்றாக்குறை? மோடி அவசர ஆலோசனை!

    மேலும் படிங்க
    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    தமிழ்நாடு
    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    அரசியல்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    உலகம்
    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    இந்தியா
    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share