• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    11 வருஷத்துல ஒரு முறையாவது இது நடந்திருக்கா..? பிரதமர் மோடியை விளாசிய ஜெய்ராம் ரமேஷ்..!

    பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கான துணிச்சல் பிரதமர் மோடிக்கு வரவில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
    Author By Editor Mon, 09 Jun 2025 16:12:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-has-not-met-the-press-even-once-in-11-years-jairam-ramesh-criticises

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடி மீது பல்வேறு விஷயங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 

    Jairam Ramesh

    மோடி அரசு மகாராஷ்டிரத்தை முக்கிய திட்டங்கள் மற்றும் முதலீடுகளில் இருந்து தொடர்ந்து புறக்கணித்து, மாநிலத்துக்கு எதிராக "உணர்வற்ற மற்றும் விரோதப் போக்கை" காட்டுவதாகவும், இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கு எதிர்க்கட்சிகளின் உதவியை பிரதமர் மோடி நாடுவது, அவரது "வெளிப்படையான இரட்டை வேடத்தை" காட்டுவதாகவும், மோடி வெளிநாடுகளில் காங்கிரஸை அவமதித்ததாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். 

    இதையும் படிங்க: ‘என் முடிவில் அரசியலைப் பார்க்காதீர்கள்..! பொறுப்புள்ள குடிமகனாக செயல்படுகிறேன்’.. சசி தரூர் விளக்கம்..!

    அதேபோல் சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்றும், இதற்கு மோடி அரசின் தோல்வி காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் ஜெய்ராம் ரமேஷ், தற்போது பிரதமர் மோடி மீது புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது; 

    Jairam Ramesh

    "உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தின் தலைவரும் அவ்வப்போது சுதந்திரமாக செய்தியாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். ஆனால் 11 ஆண்டுகளாக நமது நாட்டின் பிரதமர் எந்த செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவில்லை.

    கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி தனது ஊடக உரையாடல்களை அவரே தயாரித்து, இயக்கி, எழுதியிருந்தார். அதில் ஒன்றில் அவர் தனது பிறப்பு உயிரியல் சார்ந்தது அல்ல என்று கூறினார். ஆனால் ஒருபோதும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கான துணிச்சல் அவருக்கு வரவில்லை.

    Jairam Ramesh

    இது அவருக்கு முன்பு இருந்த பிரதமர்களோடு முற்றிலும் மாறுபட்ட வழக்கமாக உள்ளது. அவருக்கு முன்பு இருந்த பிரதமர், 2 மாதங்களுக்கு ஒருமுறை தன்னிச்சையான பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார். அங்கு அவரிடம் இரக்கமின்றி கேள்விகள் கேட்கப்படும். அனைத்திற்கும் அவர் பொறுமையாக பதிலளிப்பார். நமது ஜனநாயகத்தின் அடித்தளங்கள் இவ்வாறுதான் நிறுவப்பட்டது."

    இந்த குற்றச்சாட்டுகள், மோடி அரசின் கொள்கைகள், நிர்வாகம் மற்றும் அரசியல் அணுகுமுறை மீதான காங்கிரஸின் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறன. மேலும் பிரதமர் மோடியின் பேச்சுகளில் "பொய்கள் மற்றும் வரலாற்று திரிப்பு" இருப்பதாகவும், மக்களின் உண்மையான பிரச்னைகளை திசை திருப்புவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இதையும் படிங்க: பாஜகவோடு நெருங்கும் சசிதரூர்..! காங். பட்டியலில் இல்லாதபோதும் 7 கட்சி குழுவில் இடம் பெற்றது எப்படி?

    மேலும் படிங்க
    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (01-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் லாபம் கிடைக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (01-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் லாபம் கிடைக்கும்..!!

    ஜோதிடம்
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    தமிழ்நாடு

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share