• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தேநீர் விற்றவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்தது இந்திய ஜனநாயகம்! பிரதமர் மோடி உருக்கம்!

    ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து 12 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்தது என் வாழ்வின் பெரும் பாக்கியமாகும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    Author By Pandian Fri, 19 Jun 2026 13:48:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi in Paris: Serving as Elected PM for 12 Years is My Greatest Fortune

    பாரீஸ்: இந்திய வம்சாவளியினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து 12 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்தது என் வாழ்வின் பெரும் பாக்கியம்” என உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “பாரீஸ் வண்ணங்களின் நகரம். இங்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகக் கூடியிருப்பது இந்த நகருக்கு புதிய அழகைச் சேர்க்கிறது. தமிழர்கள், பஞ்சாபியர்கள், குஜராத்திகள், மகாராஷ்டிரர்கள், மேற்கு வங்காளிகள் என இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

    மேலும், “14ஆம் தேதி நீஸ் நகரில் பாரத் இன்னோவேஷன் மாநாட்டில் பங்கேற்றேன். இன்று பாரீஸில் உங்களைச் சந்திப்பது பாரதத்தை இணைக்கும் மாநாட்டில் கலந்துகொள்வது போல் உணர்கிறேன். நீங்கள் 21ஆம் நூற்றாண்டு இந்தியா-பிரான்ஸ் உறவை பிரதிபலிக்கிறீர்கள்” என நன்றி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    இந்திய ஜனநாயகத்தின் வலிமையைப் பற்றி பேசிய பிரதமர், “தேநீர் விற்பவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்தது இந்திய ஜனநாயகத்தின் பெருமை” என்று குறிப்பிட்டார்.

    3IndiaFrance

    கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள மாற்றங்களை விவரித்த மோடி, “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை இரட்டிப்பாகியுள்ளன. ஏற்றுமதி 35 மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தி 100 மடங்கு உயர்ந்து, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளது” என்றார்.

    சமூக மாற்றத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். “கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்துள்ளன” என்பதை அவர் எடுத்துரைத்தார்.

    140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளைத் தன்னுடன் கொண்டு வந்ததாகக் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் அபாரமான ஆற்றலுக்கு கடந்த 12 ஆண்டுகள் சாட்சியாக அமைந்துள்ளதாகவும் வலியுறுத்தினார். 

    இந்திய வம்சாவளியினரின் உற்சாகமான வரவேற்பைப் பாராட்டிய பிரதமர், இந்தியா-பிரான்ஸ் உறவு இன்னும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    மேலும் படிங்க
    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    உலகம்

    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியா
    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது!  பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகம்
    வயிறு குலுங்க சிரிக்க தயாரா மக்களே..!! ஜீவாவின் “ஜாலியா இருந்த ஒருத்தன்” பட செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

    வயிறு குலுங்க சிரிக்க தயாரா மக்களே..!! ஜீவாவின் “ஜாலியா இருந்த ஒருத்தன்” பட செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

    சினிமா

    செய்திகள்

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    உலகம்
    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    உலகம்
    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியா
    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது!  பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகம்
    கைரேகை முக்கியம்!! குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! டெல்லி மாநாட்டில் அமித்ஷா உறுதி!!

    கைரேகை முக்கியம்!! குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! டெல்லி மாநாட்டில் அமித்ஷா உறுதி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share