• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு விசிட்!! மார்ச் -11-ல் திருச்சி வருகை!! பம்பரமாய் வேலை பார்க்கும் பாஜக!

    திருச்சியில் 11-ந் தேதி பொதுக்கூட்டம் இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது பொதுக்கூட்டம் இம்மாதம் (மார்ச்) 1-ந் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்றது.
    Author By Pandian Wed, 04 Mar 2026 11:37:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "PM Modi to Address Massive NDA Rally in Trichy on March 11 Ahead of Tamil Nadu Assembly Elections – Big Boost for AIADMK-BJP Alliance!"

    சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி), அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. 

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்றாலும், பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து உயர் மட்டத்தில் பேச்சு நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விவாதித்தார்.

    என்டிஏவின் முதல் பொதுக்கூட்டம் ஜனவரி 23-ல் மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இரண்டாவது கூட்டம் மார்ச் 1-ல் புதுச்சேரி மற்றும் மதுரையில் நடந்தது.

    இதையும் படிங்க: எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்! தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!

    AIADMKBJPAlliance

    மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். DMK ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், NDA ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்நிலையில், வரும் மார்ச் 11-ம் தேதி (புதன்கிழமை) திருச்சியில் என்டிஏ சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்று முக்கிய உரையாற்ற உள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இதற்குப் பிறகு கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் பல முறை தமிழகம் வருவது NDAவின் வெற்றி நம்பிக்கையை அதிகரித்துள்ளது. DMK ஆட்சியின் ஊழல், மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியவில்லை என NDA தரப்பு விமர்சித்து வருகிறது. திருச்சி கூட்டம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    இதையும் படிங்க: கூட்டணிக்கு சரிபட்டு வரலையா? காங்கிரசை உடைச்சிருவோம்!! ஓட்டு கை நழுவாமல் இருக்க ஸ்டாலின் வியூகம்!

    மேலும் படிங்க
    ரூ.11,200 கோடி மதிப்பில் சர்வதேச ஏர்போர்ட்!!  உ.பி நொய்டாவில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

    ரூ.11,200 கோடி மதிப்பில் சர்வதேச ஏர்போர்ட்!! உ.பி நொய்டாவில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    15 வருஷமா என் நிலைமையும் அதே தான்... விஜய்க்கு ஆதரவாக சீமான் கருத்து..!!

    15 வருஷமா என் நிலைமையும் அதே தான்... விஜய்க்கு ஆதரவாக சீமான் கருத்து..!!

    தமிழ்நாடு
    கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த ராஷ்மிகா மந்தனா..! ஹீரோவாக வந்து காப்பாற்றிய விஜய் தேவர்கொண்டா.. வைரலாகும் வீடியோ..!

    கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த ராஷ்மிகா மந்தனா..! ஹீரோவாக வந்து காப்பாற்றிய விஜய் தேவர்கொண்டா.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    ஏப்., 6ல் புதுச்சேரியில் கால் பதிக்கும் அமித்ஷா!  பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!

    ஏப்., 6ல் புதுச்சேரியில் கால் பதிக்கும் அமித்ஷா! பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!

    அரசியல்
    ஆதரவு திரட்ட கேரளா வரும் பிரதமர் மோடி..!! கோவையில் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை..!!

    ஆதரவு திரட்ட கேரளா வரும் பிரதமர் மோடி..!! கோவையில் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை..!!

    தமிழ்நாடு
    திருவள்ளூரில் நேர்ந்த துயரம்... அரசு பேருந்து மீது கார் மோதி தம்பதி பலியான சோகம்..!!

    திருவள்ளூரில் நேர்ந்த துயரம்... அரசு பேருந்து மீது கார் மோதி தம்பதி பலியான சோகம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.11,200 கோடி மதிப்பில் சர்வதேச ஏர்போர்ட்!!  உ.பி நொய்டாவில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

    ரூ.11,200 கோடி மதிப்பில் சர்வதேச ஏர்போர்ட்!! உ.பி நொய்டாவில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    15 வருஷமா என் நிலைமையும் அதே தான்... விஜய்க்கு ஆதரவாக சீமான் கருத்து..!!

    15 வருஷமா என் நிலைமையும் அதே தான்... விஜய்க்கு ஆதரவாக சீமான் கருத்து..!!

    தமிழ்நாடு
    ஏப்., 6ல் புதுச்சேரியில் கால் பதிக்கும் அமித்ஷா!  பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!

    ஏப்., 6ல் புதுச்சேரியில் கால் பதிக்கும் அமித்ஷா! பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!

    அரசியல்
    ஆதரவு திரட்ட கேரளா வரும் பிரதமர் மோடி..!! கோவையில் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை..!!

    ஆதரவு திரட்ட கேரளா வரும் பிரதமர் மோடி..!! கோவையில் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை..!!

    தமிழ்நாடு
    திருவள்ளூரில் நேர்ந்த துயரம்... அரசு பேருந்து மீது கார் மோதி தம்பதி பலியான சோகம்..!!

    திருவள்ளூரில் நேர்ந்த துயரம்... அரசு பேருந்து மீது கார் மோதி தம்பதி பலியான சோகம்..!!

    தமிழ்நாடு
    நேபாள Gen Z இளைஞர்கள் போராட்டம் எதிரொலி!!  முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!!

    நேபாள Gen Z இளைஞர்கள் போராட்டம் எதிரொலி!! முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share