• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... அப்படி என்ன ஸ்பெஷல்?

    நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
    Author By Amaravathi Fri, 17 Jul 2026 08:31:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi to Launch India's First Hydrogen Train

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிசக்தியில் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த புதிய ரயில் சேவை, ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் மற்றும் சோனிபட் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது.

    தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் இந்தியாவின் இலக்கையும், நிலையான மற்றும் பசுமையான ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியையும் முன்னெடுக்கும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இந்த ஹைட்ரஜன் ரயில், வழக்கமான மின்சார ரயில்களைப் போல வெளிப்புற மின்சாரத்தை சார்ந்து இயங்காது. மாறாக, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான வேதியியல் வினையின் மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரம் உற்பத்தி செய்து அதனை இயக்கத்திற்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: சிங்கப்பெண்ணிடமே விசில் அடித்து சீண்டல்... மதுபோதையில் ஆபாசமாக பேசிய சேட்டை இளைஞருக்கு ஆப்பு...!

    1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல (Fuel Cell) உந்துவிசை அமைப்புடன் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 75 கிலோமீட்டர் வரை வேகத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் சுமார் 2,600 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.  ஜிந்த் – சோனிபட் இடையிலான 89 கிலோமீட்டர் தொலைவை சுமார் இரண்டு மணி நேரத்தில் இந்த ரயில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனுடன், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களையும், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

    இதையும் படிங்க: “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    மேலும் படிங்க
    கவர்ச்சியோ.. கிளாமரோ.. ரசிகர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீலீலா..!

    கவர்ச்சியோ.. கிளாமரோ.. ரசிகர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீலீலா..!

    சினிமா
    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    தமிழ்நாடு
    கவர்ச்சி வேணும்னு சொல்றிங்க.. அதை காமிச்சா தப்புன்னு சொல்லுறீங்க..!! நடிகை மாளவிகா மோகனன் தடாலடி பேச்சு வைரல்..!

    கவர்ச்சி வேணும்னு சொல்றிங்க.. அதை காமிச்சா தப்புன்னு சொல்லுறீங்க..!! நடிகை மாளவிகா மோகனன் தடாலடி பேச்சு வைரல்..!

    சினிமா
    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    தமிழ்நாடு
    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    தமிழ்நாடு
    பா.ம.க.வில் புதிய புயல்! அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள்! எதிர்ப்பை காட்டும் முக்கிய தலைவர்கள்!!

    பா.ம.க.வில் புதிய புயல்! அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள்! எதிர்ப்பை காட்டும் முக்கிய தலைவர்கள்!!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

    அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share