• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!

    டெல்லியில் நாளை (பிப். 16) தொடங்கவுள்ள இந்தியா AI உச்சிமாநாடு 2026 (India AI Impact Summit 2026) நிகழ்வில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் உலகத் தலைவர்கள் இன்று டெல்லி வந்தடைகின்றனர்.
    Author By Thenmozhi Kumar Sun, 15 Feb 2026 17:28:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi to Lead India AI Impact Summit 2026: World Leaders Arrive in Delhi

    வருங்கால உலகின் போக்கை நிர்ணயிக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிகார மையமாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், அனைத்துலக AI உச்சிமாநாடு 2026 (India-AI Impact Summit) நாளை டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. பிப்ரவரி 16 முதல் 20-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா மற்றும் பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ உள்ளிட்ட 20 நாடுகளின் உலகத் தலைவர்கள் இன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.AI உச்சிமாநாடு

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஹை-புரொஃபைல் மாநாடானது, உலகளாவிய தெற்கில் (Global South) நடத்தப்படும் முதல் மிகப்பெரிய AI உச்சிமாநாடு என்ற பெருமையைப் பெறுகிறது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய உலகத் தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை காலை பாரத் மண்டபத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ள நிலையில், தொழில்நுட்ப ஜாம்பவான்கள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இந்த ‘மெகா ஈவென்ட்டில்’ கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஐந்து நாள் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மைத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புரட்சிகரமான மாற்றங்கள் குறித்து பிரையன் ஸ்டார்மிங் அமர்வுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, இந்தியத் தரவுகளுடன் 22 மொழிகளில் உருவாக்கப்பட்ட உள்நாட்டு AI மாடல்கள் இந்த நிகழ்வில் லான்ச் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. மாநாட்டையொட்டி டெல்லி முழுவதும் டைட் செக்யூரிட்டி போடப்பட்டுள்ளதுடன், சர்வதேசத் தலைவர்களின் வருகையால் தலைநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் ரெஸ்பான்சிபிள் AI (பொறுப்பான செயற்கை நுண்ணறிவு) குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் இந்த உச்சிமாநாட்டின் இறுதி நாட்களில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முடிவுக்கு வரும் 50 ஆண்டு பாரம்பரிய சவுத் பிளாக்..!! குட்பை சொல்லும் பிரதமர் மோடி..!! நாளை முதல் புதிய அலுவலகத்தில்..!!

    இதையும் படிங்க: “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    சிட்னியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முன்னிலை!

    சிட்னியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முன்னிலை!

    விளையாட்டு
    பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!

    பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

    விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    அதிமுக கூட்டணி என் வாழ்வின் மன்னிக்க முடியாத பிழை! ஈரோட்டில் வைகோ உருக்கம்!

    அதிமுக கூட்டணி என் வாழ்வின் மன்னிக்க முடியாத பிழை! ஈரோட்டில் வைகோ உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுக சொன்னது 5.5 லட்சம்.. தந்தது வெறும் 17% தான்! புள்ளிவிவரங்களுடன் அன்புமணி அட்டாக்!

    திமுக சொன்னது 5.5 லட்சம்.. தந்தது வெறும் 17% தான்! புள்ளிவிவரங்களுடன் அன்புமணி அட்டாக்!

    தமிழ்நாடு
    “மரியாதை இல்லை என்றால் திருப்பி அடிப்போம்!” திமுகவை சரமாரியாகக் கேள்வி கேட்ட மாணிக்கம் தாகூர் எம்பி!

    “மரியாதை இல்லை என்றால் திருப்பி அடிப்போம்!” திமுகவை சரமாரியாகக் கேள்வி கேட்ட மாணிக்கம் தாகூர் எம்பி!

    அரசியல்

    செய்திகள்

    சென்னையின் புதிய அடையாளமான மத்திய கைலாஷ் மேம்பாலம்:  தமிழர்களின் கலை பொக்கிஷங்கள்!

    சென்னையின் புதிய அடையாளமான மத்திய கைலாஷ் மேம்பாலம்: தமிழர்களின் கலை பொக்கிஷங்கள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share