• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அன்புமணி சஸ்பெண்ட்? ராமதாஸ் தரப்பு கொடுத்த கெடு முடிஞ்சது…

    அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க கொடுக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
    Author By Nila Sun, 31 Aug 2025 09:43:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk Ramadoss,- anbumani

    பாமக விதிகளில் திருத்தம் செய்து ராமதாஸ் தரப்பில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமதாஸ் உருவாக்கப்பட்ட பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை தொடர்பாக கூறப்பட்டது. அன்புமணியின் செயல்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ராமதாசுடன் இருப்பவர்கள் மற்றும் ராமதாஸ் பற்றியும் மிகவும் அவதூறாக அநாகரீதமான மனதை புண்படுத்தும் செய்திகளை ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. 

    ராமதாஸ் தான் கட்சியின் தலைவர் என்றும் நிறுவனர் மற்றும் செயல் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது. சமரச பேச்சுவார்த்தையை அன்புமணி ஏற்காமல் உதாசீனப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது. ராமதாஸின் அனுமதி பெறாமல் அன்புமணி நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்று கூறப்பட்டது. பாமக, நிறுவனர் குறித்து நாள்தோறும் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கட்சியை பிளவுபடுத்த அன்புமணி செயற்பட்டதாகவே கருதப்படுவதாகவும் அன்புமணி ராமதாஸை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் எனவும் கூறப்பட்டது. பாமகவின் தொலைக்காட்சியை திட்டமிட்டு அன்புமணி அபகரித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    Anbumani Ramadoss

    பாமகவின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு அன்புமணி கைப்பற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து ராமதாசை அன்புமணி அவமதித்து விட்டதாகவும் பாமக தலைமை அலுவலகத்தை திட்டமிட்டு அன்புமணி வேறு இடத்திற்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோல அன்புமணி மீது பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமகவின் தேர்தல் நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: பாமகவில் இருந்து அன்புமணி தற்காலிக சஸ்பெண்ட்?... சாட்டையை சுழற்ற முடிவெடுத்த ராமதாஸ்...!

    இதற்கு பதில் அளிக்க அன்புமணி தவறும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அன்புமணிக்கு ராமதாஸ் தரப்பு அளித்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை அன்புமணி தரப்பில் பதிலளிக்காத நிலையில் இனி மேலும் பதிலளிக்க போவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே அன்புமணியை சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ச்சீ... இப்படியெல்லாம் பொய் பேச வாய் கூசலையா ஸ்டாலின்? - திமுகவை பொளந்தெடுத்த அன்புமணி...!

    மேலும் படிங்க
    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    ஜோதிடம்
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share