• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நள்ளிரவில் கரண்ட் கட்..! டென்ஷன்-ஆன மக்கள்... தண்டையார்பேட்டை மின் ஊழியர்கள் சிறை பிடிப்பு..!

    அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறி தண்டையார்பேட்டையில் மின் ஊழியர்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    Author By Nila Sat, 23 May 2026 12:21:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Powercut issue

    தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு, பொறுப்பேற்ற சில நாட்களுக்குள் மின்வெட்டுப் பிரச்சினையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கோடை வெயிலின் உச்சத்தில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின்தடைகள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை பெரிதும் அவதிப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை உள்ளிட்ட பல நகர்ப்பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், மதுரவாயல், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மூன்று மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

    issue

    வெயில் 40 டிகிரிக்கு மேல் நிலவும் சூழலில், ஏர் கண்டிஷனர் பயன்பாடு அதிகரித்ததால் மின்தேவை 21,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. இந்த உச்ச தேவையை சமாளிக்க முடியாமல் மின்வாரியம் திடீர் தடைகளை விதிப்பதாகக் கூறப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் தடை, சிறு வியாபாரிகள் வருமான இழப்பு, மருத்துவமனைகளில் உபகரணங்கள் செயல்படாத நிலை, உயர்த்தப்பட்ட கட்டிடங்களில் லிஃப்ட் சிக்கல் போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன.

    இதையும் படிங்க: சிறுமி உடல் மீட்கப்பட்ட ஏரிக்கரையில் ஏடிஜிபி ஆய்வு! துவங்கியது உடற்கூராய்வு பணி! வெளிவரப்போகும் பகீர்!

    இரவு நேர மின்வெட்டுகள் தூக்கத்தைப் பாதிப்பதோடு, பாதுகாப்பு அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. தண்டையார்பேட்டையில் நள்ளிரவில் தொடர்ந்து முன்னிட்டு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையில் மின்வாரிய ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு பொதுமக்களிடம் இருந்து மின் ஊழியர்களை மீட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிகழ்வாக கூறி நடக்கும் போராட்டங்கள் மற்றும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

    இதையும் படிங்க: ஒரு விசில் சப்தத்திற்கே ஆடிப்போயிட்டீங்களே! இதுதான் திராவிட மாடலா? தமிழக பாஜக கிண்டல்!

    மேலும் படிங்க
    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    சினிமா
    இலங்கையில் இளசுகளை திணறவிடும் சிவாங்கி கிருஷ்ணகுமார்..!! வைரலாகும் அழகிய போட்டோஸ்..!

    இலங்கையில் இளசுகளை திணறவிடும் சிவாங்கி கிருஷ்ணகுமார்..!! வைரலாகும் அழகிய போட்டோஸ்..!

    சினிமா
    பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் ராஜி..!! புடவையில் லட்சணமாக ஜொலிக்கும் ஷாலினி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் ராஜி..!! புடவையில் லட்சணமாக ஜொலிக்கும் ஷாலினி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

    சினிமா
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டும் சுந்தரி..!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டும் சுந்தரி..!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!

    பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!

    சினிமா
    சேலையில் வைரலாகும் துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! இணையத்தை கலக்கும் கிளாசிக் போட்டோஸ்..!

    சேலையில் வைரலாகும் துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! இணையத்தை கலக்கும் கிளாசிக் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share