• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாட்டி வதைக்க போகும் வெயில்... ஷாக் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!!

    தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Sat, 19 Apr 2025 18:31:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    private-meteorologist-pradeep-john-has-said-that-tamiln

    தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், இனி வரும் நாட்களில் ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதியில் வெப்பநிலை 39°C இருக்கலாம். குறிப்பாக கரூரில் 40°C வரை வெப்பநிலை உயரும். மதுரையில் 39°C, திருச்சியில் 38°C முதல் 39°C வரை வெயில் இருக்கும். அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இனி வெயில் வாட்டி எடுக்கும்.

    Pradeep john

    உள்மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது மழை மேகங்கள் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. சென்னையை பொறுத்தவரை, அம்பத்தூர், ஆவடி என உள்பகுதியில் வெயில் 39 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் 37 முதல் 38 டிகிரி வரை வெயில் பதிவாகும். குறிப்பாக நாளையும் நாளை மறுநாளும் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அடுத்த ஒரு மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை; மஞ்சள் அலர்ட்... கொளுத்தும் வெயிலில் கூல் அப்டேட்!!

    Pradeep john

    முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Pradeep john

    21-04-2025 முதல் 25-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று முதல் 21-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். 20-04-2025 முதல் 23-04-2025 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

    இதையும் படிங்க: மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை; எந்த மாவட்டங்களில் தெரியுமா?

    மேலும் படிங்க
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு
    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    உலகம்
    ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    உலகம்
    என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின்

    என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின் 'குபேரா' பட இயக்குனர் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்..! 

    சினிமா
    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    உலகம்

    செய்திகள்

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு
    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    உலகம்
    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    உலகம்
    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    உலகம்
    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share