• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ராகுல் காந்தி செய்த உதவி.. தொழிலதிபராக மாறிய செருப்பு தைக்கும் தொழிலாளி...!

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி செய்த உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் தொழிலதிபராக மாறியுள்ளார்.
    Author By Senthur Raj Mon, 10 Mar 2025 11:44:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul-gandhi-helps-slipper-stitching-man

    கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்த 60 வயதான ராம் சேட் என்பவர், சாலையோர சிறிய கடையில் காலணிகளை தைத்து, பழுது பார்க்கும் பணி செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் காரணமாக அவர் தனது சொந்த காலனி பிராண்ட் பெயரான ராம்சேட் மூச்சி என்ற சொந்தக் கடைக்கு அதிபராக மாறி வருகிறார். 

    help

    அந்த தொழிலாளியின் கைவினை திறத்தை கவனித்த ராகுல் காந்தி அவருக்கு உதவி செய்ய முன் வந்தார். முதலில் அவருடைய பணியை மேம்படுத்த இயந்திரம் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார். பின்னர் அவரை ராகுல் டெல்லிக்கு அழைத்தார்.

    இதையும் படிங்க: சபாஷ் சாம்பியன்ஸ்..! இந்திய அணிக்கு ஜனாதிபதி புகழாரம்..!

    அங்கு அவர் தனது கைகளால் செய்யப்பட்ட காலணிகளை சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அவர்களுடைய இல்லத்தில் பரிசாக வழங்கினார். 

    help

    தனது தொழில் முனைவோர் கனவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி ராம் சேட்டை மும்பைக்கு வருவதற்கு ஏற்பாடு செய்தார். அங்கு நன்கு அறியப்பட்ட தோல் தொழில் முனைவோரும் வடிவமைப்பு பிராண்ட்டுமான சாமர் ஸ்டுடியோவின் நிறுவனரான சுதீர்ராஜ்பர் என்பவரை சந்தித்தார். இதுவரை விமான பயணம் பற்றி அறிந்திறாத அந்த ஏழை தொழிலாளி ராம் சேட்டுக்கு விமானத்தில் போய் இறங்கியது புதிய அனுபவமாக இருந்தது. 

    "மரம் மற்றும் ரப்பரை பயன்படுத்தி புதுமையான காலணி மற்றும் பை வடிவமைப்புகளை கண்டேன். எந்திர அடிப்படையிலான கைவினை நுட்பங்களை பரிசோதித்தேன். ராகுல் காந்தியும் சுதிர் ராஜ்பரும் எனது திறமைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்னை ஊக்குவித்தனர்" என்று சுல்தான் பதரில் உள்ளூர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். 

    help

    அப்போதிலிருந்து ராம்சேட் தனது பணியை விரிவுபடுத்த தொடங்கினார். சில கைவினை கலைஞர்களை கொண்டு சிறிய ஒரு பட்டறை அமைத்து சிறந்த கருவிகளை முதலீடு செய்துள்ளார். ஒரு காலத்தில் இந்த தொழிலில் ஆர்வம் இல்லாத அவரது மகன் இப்போது ஒவ்வொரு நாளும் கைவினை பொருளை கற்றுக் கொள்வதற்காக பல மணி நேரம் தந்தையுடன் செலவழிகிறார். 

    ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு 100 முதல்150 ரூபாய் மட்டுமே சம்பாதித்த இந்த தொழிலாளி இப்போது ஆயிரக்கணக்கான வருமானத்தை ஈட்டி தனது சொந்த பிராண்டு உருவாக்க வேண்டும் என்ற கனவை நினைவாக்கி இருக்கிறார். 

    help

    கடந்த ஆறாம் தேதி அன்று சமூக ஊடகங்களில் தங்கள் சந்திப்பை பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி,  'ராஜ்பரின் வெற்றி கதையை தலித் தொழில் முனைவோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்போது பாரம்பரிய கைவினைஞர்களின் ஆற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று பாராட்டு தெரிவித்தார்.

    ராம் சேட்டை பொறுத்தவரை கனவு என்பது உயிர் வாழ்வது மட்டுமல்ல; தனது புதிய பிராண்ட் வடிவம் பெறுவதன் மூலம் மற்ற உள்ளூர்  கைவினைஞர்களை தங்கள் கைவினை பொருட்களின் மீது நம்பிக்கை வைத்து பெரிய விஷயங்களுக்காக பாடுபட ஊக்குவிக்க உதவும்" என்று அவர் நம்புகிறார். காங்கிரஸ் தலைவர்கள் இந்த முயற்சியை  பாராட்டினார். இது அடிமட்ட தொழில் முனைவோருக்கு ஒரு முன்மாதிரி என்றும் புகழ்ந்துரைத்தார்.

    இதையும் படிங்க: இந்துக்கள் கோபப்படுவார்கள்: ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகப் பேசாதீர்கள்…. ராகுலுக்கு அட்வைஸ்

    மேலும் படிங்க
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்

    செய்திகள்

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share