• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    எஸ்ஐஆர் நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.
    Author By Amaravathi Mon, 12 Oct 2026 08:17:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul gandhi rally to supreme court today

    உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தை நேரில் சந்தித்து முறையிடப் போவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தெரிவித்திருந்த நிலையில், அவர்களைச் சந்திக்கத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் பல்வேறு மாணவர் அமைப்பினரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகக் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தச் சூழலில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், எஸ்ஐஆர் நடைமுறையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தை நேரில் சந்தித்து முறையிடப் போவதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தெரிவித்திருந்தனர்.

    இதையும் படிங்க: பிறர் சொல்வதை அப்படியே ஏற்காமல், சுயமாக சிந்திக்க வேண்டும்!! மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்..!!

    தலைமை நீதிபதியுடனான சந்திப்பு இன்று மாலை நடைபெறும் என்று கார்கே தெரிவித்திருந்தார். இதற்கிடையே, ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்ஐஆர் நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

    இந்தப் பேரணியில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து இளைஞர்களும், அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்களும், அதைப் பாதுகாக்க விரும்புபவர்களும் தங்களுடன் பேரணியில் பங்கேற்கலாம் என்றும், இதில் பங்கேற்க யாரும் அஞ்சத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர்கள் முறையிடத் திட்டமிட்டுள்ள விவகாரங்கள் அனைத்தும் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், இந்தச் சந்திப்புக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதற்கான நிர்வாக அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்றும், தலைமை நீதிபதியிடம் நிர்வாக ரீதியாக மனு அளிப்பதன் மூலம் இதுபோன்ற விவகாரங்களில் உத்தரவுகளைப் பெற முடியாது என்றும் தலைமை நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    அதேநேரத்தில், இந்த விவகாரங்களில் உரிய நிவாரணம் கோரி, சட்ட நடைமுறைகளின்படி உச்சநீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் தலைமை நீதிபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: "ஒருபோதும் பின் வாங்க மாட்டோம்"..! இன்னும் எத்தனை ஆயிரம் போலீஸ் இறக்குவீங்க..? ராகுல் காந்தி ON FIRE..!

    மேலும் படிங்க
    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    தமிழ்நாடு

    'நிதிச்சுமையை காட்டி மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது': ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு

    'அடுத்த ஐபிஎல்லிலும் தோனி நிச்சயம் விளையாடுவார்': சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி!

    விளையாட்டு
    அதிமுக 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

    அதிமுக 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்! திமுக தலைமை கழகம் எச்சரிக்கை!

    மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்! திமுக தலைமை கழகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கொள்கை என்பது சொல் அல்ல, செயல்! தவெகவில் 15 பெண் எம்.எல்.ஏ-க்கள் என ஐடி விங் பெருமிதம்!

    கொள்கை என்பது சொல் அல்ல, செயல்! தவெகவில் 15 பெண் எம்.எல்.ஏ-க்கள் என ஐடி விங் பெருமிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share