• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரூ.5 லட்சம் போச்சே! மனைவிக்கு தெரியாமல் மண்ணுக்குள் புதைத்த பணம்! கறையான் அரித்ததால் விவசாயி கண்ணீர்!

    ராஜஸ்தானில் மனைவிக்கு பயந்து மண்ணில் புதைத்து வைத்த, 5 லட்சம் மதிப்புள்ள கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வங்கி மறுத்ததால் விவசாயி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
    Author By Pandian Mon, 10 Aug 2026 10:51:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajasthan-Farmer-Loses-Rs-5-Lakh-Termite-Damaged-Currency-Notes

    மனைவிக்கு தெரியாமல் மண்ணுக்குள் புதைத்த ரூ.5 லட்சம்... ஓராண்டுக்கு பிறகு நடந்த அதிர்ச்சி!

    ராஜஸ்தானில் மனைவிக்கு தெரியாமல் நிலத்தில் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை, ஓராண்டுக்குப் பிறகு விவசாயி மீட்டுள்ளார். ஆனால், அதற்குள் கறையான்கள் ரூபாய் நோட்டுகளை அரித்துவிட்டதால், அந்தப் பணத்தைப் பார்த்து விவசாயி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பலோத்ரா மாவட்டம் பச்பத்ரா பகுதியைச் சேர்ந்தவர் மங்கிலால் மேக்வால். விவசாயியான இவர், கடந்த ஆண்டு தனது நிலத்தை சுமார் ரூ.5 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை பயன்படுத்தி விவசாய நிலத்தில் ஒரு அறை கட்ட அவர் திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், பணத்தை வீட்டில் வைத்திருந்தால் மனைவிக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், ரூ.5 லட்சத்தையும் பாலிதின் கவரில் போட்டு நிலத்தில் குழி தோண்டி புதைத்து வைத்ததாக கூறப்படுகிறது. மங்கிலாலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், நாளடைவில் பணத்தை புதைத்த இடமே அவருக்கு மறந்துவிட்டதாக தெரிகிறது.

    இதையும் படிங்க: பல கோடி ரூபாய் ஹெராயின், 11 வெளிநாட்டு ஆயுதங்கள்! ட்ரோன் மூலம் கடத்திய பாக்.,! இந்திய எல்லையில் முறியடிக்கப்பட்ட சதி!

    Farmer

    பின்னர் அறை கட்ட பணம் தேவைப்பட்டபோது, புதைத்து வைத்த பணத்தை தேடி விவசாய நிலம் முழுவதும் சோதனை செய்துள்ளார். சுமார் 6 ஏக்கர் நிலத்தில் பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, மனைவி மற்றும் மகனிடம் நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். முதலில் அவர்கள் நம்பவில்லை என்றாலும், பின்னர் குடும்பத்தினரும் சேர்ந்து பணத்தை தேடியுள்ளனர்.

    இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு மழை பெய்ததைத் தொடர்ந்து நிலத்தை விவசாயத்திற்கு தயார்படுத்த டிராக்டர் மூலம் உழுதுள்ளனர். அப்போது மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பணம் கிடைத்துள்ளது.

    ஆனால், குடும்பத்தினருக்கு காத்திருந்தது மற்றொரு அதிர்ச்சி. பாலிதின் கவருக்குள் இருந்த ரூ.500 நோட்டுகளில் பெரும்பாலானவை கறையான்களால் கடுமையாக சேதமடைந்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மங்கிலால், பணத்தை எடுத்துக்கொண்டு பச்பத்ராவில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.

    சேதமடைந்த நோட்டுகளை மாற்ற வங்கி நிர்வாகம் மறுத்ததாகவும், இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    ஓராண்டு தேடியும் கிடைக்காமல், கடைசியில் கையில் கிடைத்த பணம் இப்படி சேதமடைந்ததை பார்த்த மங்கிலால் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அவரது குடும்பமும் பணம் மீண்டும் கிடைக்குமா என்ற கவலையில் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை பார்த்து விவசாயி கண்ணீர் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பணத்தை பாதுகாக்கும் முயற்சியில், மண்ணுக்குள் புதைத்த ரூ.5 லட்சம் இறுதியில் இப்படியொரு நிலைக்கு சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    மேலும் படிங்க
    பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

    பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

    தமிழ்நாடு
    எனக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர விருப்பமில்லை..!! அதுக்கு காரணம் சொன்ன ஷாக் ஆவிங்க நடிகை நயன்தாரா ஓபன் டாக்..!

    எனக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர விருப்பமில்லை..!! அதுக்கு காரணம் சொன்ன ஷாக் ஆவிங்க நடிகை நயன்தாரா ஓபன் டாக்..!

    சினிமா
    நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

    நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

    இந்தியா
    மேகதாது எதிர்ப்பு: கர்நாடகாவில் ‘முழு அடைப்பு’! தமிழகத்துக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை! எல்லையில் பதற்றம்!

    மேகதாது எதிர்ப்பு: கர்நாடகாவில் ‘முழு அடைப்பு’! தமிழகத்துக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை! எல்லையில் பதற்றம்!

    இந்தியா
    மூக்குத்தி அம்மன் காவியம் இல்லை..!! பக்காவாக நான் காப்பி அடித்த படம் தான் - ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்..!

    மூக்குத்தி அம்மன் காவியம் இல்லை..!! பக்காவாக நான் காப்பி அடித்த படம் தான் - ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்..!

    சினிமா
    வாரத்தின் முதல் நாளில் சற்று நிம்மதி..!! இன்றைய தங்கம் நிலவரம் என்ன..??

    வாரத்தின் முதல் நாளில் சற்று நிம்மதி..!! இன்றைய தங்கம் நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

    பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

    தமிழ்நாடு
    நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

    நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

    இந்தியா
    மேகதாது எதிர்ப்பு: கர்நாடகாவில் ‘முழு அடைப்பு’! தமிழகத்துக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை! எல்லையில் பதற்றம்!

    மேகதாது எதிர்ப்பு: கர்நாடகாவில் ‘முழு அடைப்பு’! தமிழகத்துக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை! எல்லையில் பதற்றம்!

    இந்தியா
    2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் சொன்ன மாஸ் அப்டேட்!

    2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் சொன்ன மாஸ் அப்டேட்!

    இந்தியா
    தவெகவில் வீசும் அதிருப்தி அலை! அதிமுக மாஜிக்களுக்கு பதவிகளை வழங்கியதால் பனிப்போர்! விஜய் டென்ஷன்!

    தவெகவில் வீசும் அதிருப்தி அலை! அதிமுக மாஜிக்களுக்கு பதவிகளை வழங்கியதால் பனிப்போர்! விஜய் டென்ஷன்!

    அரசியல்
    நெல், கரும்பு விவசாயிகளுக்கு டபுள் டமாக்கா..!! ஊக்கத்தொகை அதிகரிப்பு... முதல்வர் விஜய் பேரவையில் அறிவிப்பு..!!

    நெல், கரும்பு விவசாயிகளுக்கு டபுள் டமாக்கா..!! ஊக்கத்தொகை அதிகரிப்பு... முதல்வர் விஜய் பேரவையில் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share