• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    139 ரூபாய் எப்படி பத்தும்? நாங்க ஆட்சிக்கு வந்தால்... சுளுக்கெடுத்த ராமதாஸ்..!

    கரும்பு கொள்முதல் விலையை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Thu, 01 May 2025 19:50:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-about-sugarcane-farming

    கரும்பு கொள்முதல் விலைக்கு 139 ரூபாய் மட்டும் உயர்த்துவது போதாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு .3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது எந்த வகையிலும் போதுமானதல்ல என கூறியுள்ளார்.

    BJP Government

     கரும்புக்கான சாகுபடி செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், 4.41% மட்டும் விலையை உயர்த்துவது நியாயமற்றது என்றும் இது உற்பத்திச் செலவை ஈடு செய்வதற்கு கூட போதாது எனவும் கூறினார்.  தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.5500 வழங்கப்பட வேண்டும் என்பது தான் உழவர் அமைப்புகளின் கோரிக்கை. எனவே, கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்தி ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ. 4,000 நிர்ணயிக்க வகை செய்ய வேண்டும்.

    இதையும் படிங்க: மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்!

    BJP Government

    அத்துடன் தமிழக அரசின் சார்பில் டன்னுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: பாமகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் ரெண்டு மணிகள்... சோசியல் மீடியாவில் வெடித்தது உரிமைப்போர்!

    மேலும் படிங்க
    ஓ.. மனைவியை இப்படியும் கோபப்படுத்தலாமா... தனது வாழ்க்கை பற்றி பேசி ஆர்த்தியை கடுப்பாகிய ரவி மோகன்..!

    ஓ.. மனைவியை இப்படியும் கோபப்படுத்தலாமா... தனது வாழ்க்கை பற்றி பேசி ஆர்த்தியை கடுப்பாகிய ரவி மோகன்..!

    சினிமா
    காஷ்மீரில் பதுங்கி இருந்த பாக்., பயங்கரவாதி!! வெறியோடு விரட்டி வேட்டையாடிய இந்திய ராணுவம்..

    காஷ்மீரில் பதுங்கி இருந்த பாக்., பயங்கரவாதி!! வெறியோடு விரட்டி வேட்டையாடிய இந்திய ராணுவம்..

    இந்தியா
    சத்தீஸ்கர் வனப்பகுதியில் பாதுகாப்பு படை வேட்டை.. 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..

    சத்தீஸ்கர் வனப்பகுதியில் பாதுகாப்பு படை வேட்டை.. 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..

    இந்தியா
    அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்த அமித் ஷா... பாஜக கூட்டணியில் புது ட்விஸ்ட்...!

    அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்த அமித் ஷா... பாஜக கூட்டணியில் புது ட்விஸ்ட்...!

    அரசியல்
    தமிழ் படைப்பாளிகளுக்கு இதையெல்லாம் செய்ய துடிக்கிறோம்! கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தில் முதல்வர் பேருரை...

    தமிழ் படைப்பாளிகளுக்கு இதையெல்லாம் செய்ய துடிக்கிறோம்! கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தில் முதல்வர் பேருரை...

    தமிழ்நாடு
    பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... கட்டணத்தில் மாற்றமில்லை! அமைச்சர் திட்டவட்டம்..

    பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... கட்டணத்தில் மாற்றமில்லை! அமைச்சர் திட்டவட்டம்..

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரொம்ப சரியா சொன்னீங்க!! ராஜ்பாஷை தேவையில்லை.. அமித் ஷா சொன்னதை வைத்தே ஆப்பு வைத்த கனிமொழி..

    ரொம்ப சரியா சொன்னீங்க!! ராஜ்பாஷை தேவையில்லை.. அமித் ஷா சொன்னதை வைத்தே ஆப்பு வைத்த கனிமொழி..

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share