• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING மீண்டும் அதிர்ச்சியில் ராமதாஸ்... பதறியடித்துக்கொண்டு போலீசிடம் ஓடிய உதவியாளர்... பிண்ணணியில் அன்புமணி ஆதரவாளரா?

    அவரது வீட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த ஏசிடி வைஃபை கனெக்சன் மூலம் சிசிடிவியை சென்னையை சேர்ந்த சசிகுமார் என்பவர் ராமதாஸ் இல்லத்தில் பொருத்திருந்தார்.
    Author By Amaravathi Tue, 05 Aug 2025 09:57:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-cellphone-was-hacked-police-complaint-given

    பாமகவில்  ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திண்டிவனம் அருகேயுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தைலாபுரம் இல்லத்தில் அவருடைய இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டு இருந்ததாக மருத்துவர் ராமதாஸ் கடந்த 11ஆம் தேதி விருதாசலத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

    சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரிகள் கடந்த 12 தேதி ஐந்து பேர் பாமக நிறுவனமர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தை முழுமையாக சோதனையிட்டனர். தனியார் துப்பறியும் நிறுவனம் ஒட்டு கேட்பு கருவியை ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த 15ஆம் தேதி பாமகவின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் கிளியனூர் காவல்நிலையத்திலும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திணகரனிடம்  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் அவருடைய இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைத்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் என புகாரளித்தார்.

    இதையும் படிங்க: இனியும் மாணவர்கள் மரணம் தொடரக்கூடாது... தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

    தற்போது லைகா சிம் கார்டுடன் அந்த ஒட்டுகேட்பு கருவியானது கிளியனூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ராமதாஸுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம் அவரது வீட்டிலேயே அரங்கேறியுள்ளது.   தற்போது அவரது வீட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த ஏசிடி வைஃபை கனெக்சன் மூலம் சிசிடிவியை சென்னையை சேர்ந்த சசிகுமார் என்பவர் ராமதாஸ் இல்லத்தில் பொருத்திருந்தார்.

    இந்த நிலையில் ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தது என தனியார் புலனாய்வு நிறுவனம் புலன் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் ஒருபகுதியாக வீட்டில் வேறு ஏதாவது ஒட்டுகேட்கும் கருவிகள் அல்லது ஹேக்கிங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என சோதனையிட்டுள்ளனர். அப்போது ராமதாஸ் வீட்டில் உள்ள போன் மற்றும் சிசிடிவிக்கள் வைஃபை மூலம் ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் தலைமையில் கோட்டக்கோப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது டாக்டர் ராமதாஸ் வீட்டிலிருந்து வைப்பை மோடமும்  கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவியும் ஒப்படைத்துள்ளனர். அன்புமணியின் நிதி மேலாளர் சசிக்குமார் மூலமாக தான் வைஃபை மோடமானது வைக்கப்பட்டதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!

    மேலும் படிங்க
    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    தமிழ்நாடு
    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    தமிழ்நாடு
    தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறு பரப்பும் முதல்வர்... நயினார் கண்டனம்..!!

    தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறு பரப்பும் முதல்வர்... நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    காமெடி ஜாம்பவான் செந்திலுக்கு தடபுடலாக நடந்த பீமரத சாந்தி விழா..!  75 வயது நிறைவு.. கொண்டாட்டத்தில் குடும்பம்..!

    காமெடி ஜாம்பவான் செந்திலுக்கு தடபுடலாக நடந்த பீமரத சாந்தி விழா..! 75 வயது நிறைவு.. கொண்டாட்டத்தில் குடும்பம்..!

    சினிமா
    துணை முதல்வர் உதயநிதிக்கு எத்தனை கோடி சொத்து..? வேட்பு மனுவில் குறிப்பிட்டசொத்து விபரம்..!!

    துணை முதல்வர் உதயநிதிக்கு எத்தனை கோடி சொத்து..? வேட்பு மனுவில் குறிப்பிட்டசொத்து விபரம்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி வரும் நேரமாச்சு!! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?! நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்!

    பிரதமர் மோடி வரும் நேரமாச்சு!! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?! நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்!

    அரசியல்

    செய்திகள்

    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    தமிழ்நாடு
    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    தமிழ்நாடு
    தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறு பரப்பும் முதல்வர்... நயினார் கண்டனம்..!!

    தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறு பரப்பும் முதல்வர்... நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    துணை முதல்வர் உதயநிதிக்கு எத்தனை கோடி சொத்து..? வேட்பு மனுவில் குறிப்பிட்டசொத்து விபரம்..!!

    துணை முதல்வர் உதயநிதிக்கு எத்தனை கோடி சொத்து..? வேட்பு மனுவில் குறிப்பிட்டசொத்து விபரம்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி வரும் நேரமாச்சு!! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?! நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்!

    பிரதமர் மோடி வரும் நேரமாச்சு!! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?! நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்!

    அரசியல்
    வேட்பு மனுவை மறந்து சென்ற தவெக வேட்பாளர்...! திருப்பி அனுப்பிய அதிகாரிகள்..! காத்திருந்து மனுத் தாக்கல்..!!

    வேட்பு மனுவை மறந்து சென்ற தவெக வேட்பாளர்...! திருப்பி அனுப்பிய அதிகாரிகள்..! காத்திருந்து மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share