• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நம்புங்கள்… தனது தொகுதியின் கழிவு நீரை விற்று ரூ.300 கோடி வருமானம்... ஆச்சரியப்படுத்திய நிதின் கட்கரி

    நாங்கள் கழிப்பறை நீரை விற்று ஆண்டுக்கு ரூ.300 கோடி சம்பாதிக்கிறோம் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். இது சுவாரஸ்யமானது... மிகவும் சுவாரஸ்யமானது.
    Author By Thamarai Fri, 28 Mar 2025 21:59:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs 300 crore earnings from toilet water Says Nitin Gadkari

    தனது நாடாளுமன்றத் தொகுதியான நாக்பூரில் கழிப்பறை நீரை விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.300 கோடி வருவாய் ஈட்டப்படுவதாக அவர் தெரிவித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.

    Nitin Gadkari

    கழிவு மேலாண்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும், வெற்றிகரமான யோசனைகளுக்கு புகழ்பெற்றவர்.இதுகுறித்து பேசிய அவர், ''நீர் மறுசுழற்சி மிக முக்கியமானது. நாக்பூர் நகராட்சி கழிப்பறை நீரை மறுசுழற்சி செய்து விற்று அதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.300 கோடி வருவாய் ஈட்டுகிறோம். 2017- 2019 க்கு இடையில் நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, ​​மதுராவில் முதல் வெற்றிகரமான நீர் மறுசுழற்சி திட்டம் நிறைவடைந்தது.

    இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? வாகன ஓட்டிகளை ஏமாற்றிய நிதின் கட்காரி!!

    Nitin Gadkari

    பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் இந்தத் திட்டத்தை நிறைவு செய்தோம். இதில், மதுரா நகரத்தின் கழிவு நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு இந்தியன் ஆயிலின் மதுரா சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டது. இந்த திட்டம் 40/60 பங்கேற்புடன் முடிக்கப்பட்டது. இதில் அரசு 40% முதலீடு செய்தது. தனியார் நிறுவனங்கள் 60% தொகையில் முதலீடு செய்தனர். 

    Nitin Gadkari

    அந்த நேரத்தில் மதுராவில் 90 மில்லியன் லிட்டர் வண்டல் மண் இருந்தது. நான் நீர் விநியோக அமைச்சராக இருந்தேன். நாங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.இந்த திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை, நாங்கள் மதுரா சுத்திகரிப்பு நிலையத்திற்கு விற்றோம். இதற்கு முன்பு ஐ.ஓ.சி. தலைவரிடம் மதுரா சுத்திகரிப்பு நிலையத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று கேட்டோம். எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்? என்று கேட்டோம்.

    Nitin Gadkari

    அவர், 'நாங்கள் உ.பி.அரசிடமிருந்து தண்ணீரைப் பெற்று, ஆண்டுதோறும் ரூ.25 கோடி வழங்குகிறோம்' என்றார். "நாங்கள் கழிப்பறை நீரை விற்று ஆண்டுக்கு ரூ.300 கோடி சம்பாதிக்கிறோம் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். இது சுவாரஸ்யமானது... மிகவும் சுவாரஸ்யமானது. இந்த தண்ணீரை ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தொழிற்சாலைகள் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால், திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மை ஒரு சிறந்த கொள்கையாக மாறும்" என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

    இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் நிரந்தரம்.. பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த நிதின் கட்கரி..!!

    மேலும் படிங்க
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share