• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வீட்டு சுவற்றில் மறைக்கப்பட்ட தங்க கட்டிகள்! ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் பண கட்டுகள்! அதிகாரிகள் அதிர்ச்சி!

    ராஜஸ்தானில் பிரபல உணவகத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Author By Pandian Sat, 21 Feb 2026 14:52:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs 50 Lakh Cash & Gold Bars Hidden Inside Wall! Income Tax Raid on Rajasthan's Famous 'Kanha Group' Restaurants Shocks Jaipur!

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நட்வர்லால் ஷர்தா 2008இல் தொடங்கிய 'கன்ஹா குரூப்' நிறுவனம் உணவு, இனிப்பு, பேக்கரி பொருட்களை விற்பனை செய்து பெரும் புகழ் பெற்றது. ஆனால் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. 

    இதையடுத்து கடந்த 18ஆம் தேதி முதல் ஜெய்ப்பூர், உதய்பூர், ஸ்ரீகங்காநகர், கோட்டா, கரவுலி, ஹிந்தவுன் மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகள், உணவகங்கள், அலுவலகங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

    ஜெய்ப்பூரில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடந்தது. நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்து, அதை ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் முதலீடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. தாஜ் மற்றும் குந்தன்வான் ஹோட்டல்களிலும் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதையும் படிங்க: “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!

    HiddenCashGold

    சோதனையின் மூன்றாம் நாளான நேற்று (பிப்.20) நட்வர்லால் ஷர்தாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனை நடந்தது. அப்போது ஒரு ரகசிய அறையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கட்டப்பட்ட சுவரை அதிகாரிகள் இடித்தனர். 

    உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு முழு சோதனைக்குப் பிறகே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கன்ஹா குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட வங்கி லாக்கர்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த லாக்கர்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்கம், வைரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சோதனை நடந்தாலும் உணவகங்களில் வணிகம் தடையின்றி நடைபெற்றது. வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியிருந்தது.

    இந்த சோதனை ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு, மறைத்த சொத்துகள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பல அதிரடி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: எந்தெந்த தொகுதிகள்? திமுகவிடம் தேமுதிக உத்தேச பட்டியல் கொடுத்ததாக தகவல்..!!

    மேலும் படிங்க
    திமுகவுடன் சீட் Negotiation இல்ல.. எனக்காக அவங்க  பண்ணுவாங்க... கமல் பளீச் பதில்..!!

    திமுகவுடன் சீட் Negotiation இல்ல.. எனக்காக அவங்க பண்ணுவாங்க... கமல் பளீச் பதில்..!!

    தமிழ்நாடு
    ஆர்ப்பாட்டத்தை கொஞ்சம் குறைச்சிக்கோங்க ரசிகர்களே..! ரஜினி - கமல் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ்..!

    ஆர்ப்பாட்டத்தை கொஞ்சம் குறைச்சிக்கோங்க ரசிகர்களே..! ரஜினி - கமல் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ்..!

    சினிமா
    கதர் சட்டையை கிழிக்காமல் விடமாட்டாரு போலயே... மீண்டும் காங்கிரஸை சீண்டிய வைகோ... கூட்டணி ஆட்சி பற்றி ‘நச்’ பதிலடி...!

    கதர் சட்டையை கிழிக்காமல் விடமாட்டாரு போலயே... மீண்டும் காங்கிரஸை சீண்டிய வைகோ... கூட்டணி ஆட்சி பற்றி ‘நச்’ பதிலடி...!

    அரசியல்
    கர்நாடகாவில் ஆயுத பயிற்சி பெற்றேன்!  கேரள சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வாக்குமூலம்!

    கர்நாடகாவில் ஆயுத பயிற்சி பெற்றேன்! கேரள சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வாக்குமூலம்!

    இந்தியா
    தூக்குல போடுங்க... 33 குழந்தைகளை மிருகத்தனமாக சீரழித்த தம்பதிக்கு மரண தண்டனை...!!

    தூக்குல போடுங்க... 33 குழந்தைகளை மிருகத்தனமாக சீரழித்த தம்பதிக்கு மரண தண்டனை...!!

    தமிழ்நாடு
    நெருங்கும் தேர்தல்... திமுக - இந்திய முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...!!

    நெருங்கும் தேர்தல்... திமுக - இந்திய முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!

    “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share