• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமெரிக்காவிலும் செயல்பட துவங்கியது RSS! அவதூறுகளை முறியடிக்க புதிய முயற்சி!

    டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தைத் தனது வெளிநாட்டு முதன்மை அமைப்பாகக் குறிப்பிட்டு, அமெரிக்க நீதித்துறையிடம் பதிவு செய்துள்ளது. இந்தப் பதிவு ஆகஸ்ட் 27, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
    Author By Pandian Thu, 29 Oct 2026 15:38:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RSS Friends Registers Under FARA in US to Promote RSS Image and Counter Misinformation

    அமெரிக்காவில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பின் நற்பெயரைப் பரப்புவதற்கும், அதுகுறித்த தவறான பிரசாரங்களை முறியடிப்பதற்கும் ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ என்ற அமைப்பு அந்நாட்டு நீதித்துறையில் முறைப்படி பதிவு செய்துள்ளது.

    அமெரிக்காவில் செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அவற்றின் சார்பாக இயங்கும் குழுக்கள், அந்நாட்டின் ‘வெளிநாட்டு ஏஜென்ட்கள் பதிவுச் சட்டம்’ (Foreign Agents Registration Act - FARA) கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும்.

    இதன்படி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பு, டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தைத் தனது வெளிநாட்டு முதன்மை அமைப்பாகக் குறிப்பிட்டு, அமெரிக்க நீதித்துறையிடம் பதிவு செய்துள்ளது. இந்தப் பதிவு ஆகஸ்ட் 27, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.⁠

    இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

    இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து பரப்பப்படும் முழுமையற்ற, தவறான தகவல்களுக்குச் சரியான விளக்கங்களை அளிப்பது, உண்மை நிலையை அமெரிக்க மக்களுக்கு எடுத்துரைப்பது, கல்வி மற்றும் கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவையே எங்களின் முக்கிய நோக்கம்” என்று அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

    FARA

    மேலும், பொது மக்கள், ஊடகவியலாளர்கள், கல்வி நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சட்டப்பூர்வமாகத் தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ். குறித்த உண்மைத் தகவல்களைப் பகிர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    டில்லி ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும் தமக்கும் இடையே நேரடி ஊதிய ஒப்பந்தமோ அல்லது எழுத்துப்பூர்வ ஏஜென்சி ஒப்பந்தமோ இல்லை என்றும், அதேநேரம் ஆர்.எஸ்.எஸ். மீதான நன்மதிப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அடிப்படையிலேயே தாமாக முன்வந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைப்பு கூறியுள்ளது.

    இந்தியாவை மையமாகக் கொண்ட தன்னார்வ, சமூக-கலாசார அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இதில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர்கள் குழுவில் ராஜேந்திர சோனாரிகர், ஜெயந்த் பந்த், தேவானந்த கத்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    அமெரிக்க மண்ணில் இந்திய கலாசாரம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் குறித்த தவறான சித்தரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதிவு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாக்வத் நியூயார்க்கில் நடத்திய நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: 1925-ல் தொடங்கிய ஆர்எஸ்எஸ்!! 100 ஆண்டுகள் நிறைவு! மோகன் பாகவத்தின் உரைக்கு மோடி பாராட்டு!

    மேலும் படிங்க
    தவெக அரசை புகழ்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ! விழப்போகிறதா அடுத்த விக்கெட்? இபிஎஸ்க்கு தர்மசங்கடம்?!

    தவெக அரசை புகழ்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ! விழப்போகிறதா அடுத்த விக்கெட்? இபிஎஸ்க்கு தர்மசங்கடம்?!

    அரசியல்
    தமிழ்நாடு நாள் விழா இன்று கோலாகலம்! 76 பேருக்கு

    தமிழ்நாடு நாள் விழா இன்று கோலாகலம்! 76 பேருக்கு 'தமிழ்ச் செம்மல்' விருது... 179 மாணவர்களுக்கு பரிசு!

    அரசியல்
    பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! 100% மானியத்தில் 5 ஆடுகள் இலவசம்! ரூ.109.75 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!

    பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! 100% மானியத்தில் 5 ஆடுகள் இலவசம்! ரூ.109.75 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!

    அரசியல்
    ஜிபிஎஸ் இல்லாத லாரிகளுக்கு இன்று முதல் தடை! தமிழகம் முழுவதும் புதிய ரூல்ஸ்! கனிம வளக் கடத்தலுக்கு கடிவாளம்!!

    ஜிபிஎஸ் இல்லாத லாரிகளுக்கு இன்று முதல் தடை! தமிழகம் முழுவதும் புதிய ரூல்ஸ்! கனிம வளக் கடத்தலுக்கு கடிவாளம்!!

    அரசியல்
    அன்பில் மகேஷ் வழக்கில் திருப்பம்! வங்கிக் கணக்குகளை அலசும் அமலாக்கத்துறை! கிடுக்கிப்பிடி விசாரணை!!

    அன்பில் மகேஷ் வழக்கில் திருப்பம்! வங்கிக் கணக்குகளை அலசும் அமலாக்கத்துறை! கிடுக்கிப்பிடி விசாரணை!!

    அரசியல்
    தமிழகத்தை நோக்கி வருகிறதா

    தமிழகத்தை நோக்கி வருகிறதா 'முரசு' புயல்? கனமழை குறித்து வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share