• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட வடபழனி பூந்தமல்லி வழித்தடத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் விதைத்த திட்டம் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 11 Oct 2026 14:51:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Seed Sown During AIADMK Rule is Now a Banyan Tree": EPS Welcomes PM Modi on Chennai Metro Phase-2 Inauguration.

    சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கத் தமிழகம் வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் வரவேற்றதாகவும், அதிமுக ஆட்சியில் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்ட திட்டமே இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்ற  எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    aiadmk

    அதில் திட்டத்தின் பின்னணியை நினைவுகூர்ந்த அவர், எனது தலைமையிலான அதிமுக அரசு இருந்தபோதுதான் இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை  தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களால் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தொடக்கத்தில் மத்திய அரசின் நிதி வராத சூழல் நிலவியபோதும், பணிகளைத் தாமதப்படுத்தாமல் மாநில அரசின் நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து தொடங்கி வைத்தது நமது அதிமுக அரசுதான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை விவரித்த அவர், மாண்புமிகு பிரதமர் அவர்களைப் பலமுறை நான் டெல்லியில் நேரில் சந்தித்து இத்திட்டத்திற்கான நிதி குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தினேன். நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும், ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்ய கடந்த 2024-ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதலை வழங்கியது. அதன் அடிப்படையில், இன்றைய தினம் வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதிமுக ஆட்சியில் நாம் விதைத்த நல்விதைகள், தற்போது விருட்சமாக வளர்ந்து நிற்பதைக் காணும்போது சொல்லொணா மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    aiadmk

    அரசியல் ரீதியான ஏமாற்று விளம்பரங்களைக் கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ மேம்பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் அணிந்து ஒரு போட்டோஷூட்டும், சுரங்கப்பாதைக்குள் பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்து ஒரு ரீல்ஸ் வீடியோவும் எடுத்திருக்க முடியும்; ஆனால், அப்படிப்பட்ட மலிவான விளம்பர ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருபோதும் துளியும் உடன்பாடு கிடையாது என்று சாடியுள்ளார்.

    மேலும், நாம் வாயால் பேசக் கூடாது; நம்முடைய வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்கள்தான் பேச வேண்டும் என்பதை எப்போதும் உறுதியாக நம்புபவன் நான். தற்போது தமிழகத்தில் யாருடைய ஆட்சி இருந்தாலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உன்னதமான திட்டங்கள்தான் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கின்றன என்ற பெருமிதத்தை இத்திட்டங்கள் நமக்குத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றன என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    இறுதியாக, தலைநகர் சென்னையின் அடுத்தகட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பாராட்டுக்குரிய வகையில் அயராது உழைத்துவரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: EVM-களில் சீல் இல்லை! தேர்தல் முறைகேடு! ஆளுங்கட்சி மீது அதிமுக இன்பதுரை குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க

    'ரீல்ஸ் போடுவதில் மட்டுமே கவனம்...': தவெக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    தமிழ்நாடு
    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    தமிழ்நாடு

    'தினக்கூலி தொழிலாளியின் மகன் நான்': மோடி அமைச்சரவை அனுபவம் குறித்து எல். முருகன் உருக்கம்!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share