• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    வெள்ளக்கோவில் அரசுப் பள்ளிகளில் தீண்டாமை புகார் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 18:47:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    caste discriminations at government school

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் நிலவுவதாகக் கூறப்படும் சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகே அமைந்துள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் கீதாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

     இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா, கூறுகையில் ;- வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மத்தியில் சாதிய மனநிலையும் தீண்டாமை நடைமுறைகளும் நிலவுவதாகக் குற்றம்சாட்டினார்.

    மேலும், பள்ளிகளில்  மாணவர்களைக் கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளச் செய்வதாகவும், குறிப்பாக பட்டியலின மாணவர்களைத் தனியாகக் குறிவைத்து இத்தகைய பணிகளைச் செய்ய வற்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: “சாதி பார்த்து தான் ரத்தம் எடுப்பீங்களா?”... அரசு கல்லூரி ரத்த தான முகாமில் மத்திய அரசு அமைப்பு செய்த மட்டமான காரியம்...!

    இந்தப் பிரச்சினை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வருவதாகவும், இதுகுறித்து கடந்த ஆண்டு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும் பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    தற்போது தலித் விடுதலை இயக்கம் இப்பிரச்சினையை முன்னெடுத்து புகார் மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பள்ளிக் கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

    வெள்ளக்கோவில் அரசு ஆரம்பப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் சாந்தியை நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கருப்பையா வலியுறுத்தினார்.

    மேலும், வெள்ளக்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, மாணவர்களிடையே சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை நடைமுறைகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இந்தப் புகார் தொடர்பாக வட்டார மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், வரும் 30-ஆம் தேதி தலித் விடுதலை இயக்கத்தின் தலைமையில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்து தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் கருப்பையா தெரிவித்தார்.

    மாணவர்களின் கல்வி உரிமை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை.. தடை விதிக்க முடியாது..! வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு..!!

    மேலும் படிங்க
    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    தமிழ்நாடு
    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    தமிழ்நாடு

    'தினக்கூலி தொழிலாளியின் மகன் நான்': மோடி அமைச்சரவை அனுபவம் குறித்து எல். முருகன் உருக்கம்!

    தமிழ்நாடு
    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    காலி பணியிடங்கள்... தமிழக அரசுக்கு டார்க்கெட் நிர்ணயித்த மதுரை ஐகோர்ட் கிளை... பரபரப்பு உத்தரவு...!

    காலி பணியிடங்கள்... தமிழக அரசுக்கு டார்க்கெட் நிர்ணயித்த மதுரை ஐகோர்ட் கிளை... பரபரப்பு உத்தரவு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share