• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    FIR- ல் என் பெயரை இல்ல..! எத்தனை CASE போட்டாலும் போராடத் தயார்..! செந்தில் பாலாஜி திட்டவட்டம்..!!

    காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Sat, 01 Aug 2026 13:29:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Senthil Balaji dmk pressmeet

    திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரைப் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் அவர் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இருவரும் தினந்தோறும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்த உத்தரவின்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பிணை செலுத்திய பிறகு, ஜூலை 25 முதல் செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திடத் தொடங்கினார். அவரது சகோதரரும் உடன் ஆஜராகி வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக செந்தில் பாலாஜி கையெழுத்திட செல்லவில்லை. டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட செல்லாமல் இருந்தார். இரண்டு நாட்கள் கழித்து இன்று மீண்டும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்துருவதற்காக சென்றார். 

    DMK

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குதிரை பேர வழக்கில் எவரில் தனது பெயர் இல்லாத போதிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். புகாரர் அளித்த புகாரிலும் தனது பெயர் இல்லாத நிலையில் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக வழக்குப்பதிந்து தான் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: 2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    கைது செய்யப்பட்டதில் ஒருவர் பெயர்தான் எஃப் ஐ ஆர் இருக்கிறது என்றும் மற்றொருவரின் பெயர் இல்லாதபோதும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். மக்கள் அடிப்படை தேவையை நிறைவேற்றாமல் வழக்கு போடுவதில் மட்டும் தமிழக வெற்றிக்கழக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வமான அரசு மக்களின் குறைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எத்தனை வழக்கு போட்டாலும் சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்... டாஸ்மாக் மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... அடுத்த முக்கிய புள்ளி தலைமறைவு?

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share