• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பஞ்சாப் சட்டக்கல்லூரியில் அதிர்ச்சி: வகுப்பறையில் மாணவி சுட்டுக்கொலை - மாணவன் தற்கொலை முயற்சி!

    பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் மாவட்டத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 09 Feb 2026 18:48:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shocking Shootout at Punjab Law College, Girl Student Shot Dead in Classroom

    பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக்கல்லூரியில் இன்று அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. சக மாணவியைக் கொன்றுவிட்டு, மாணவன் ஒருவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தரண் தாரண் பகுதியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வரும் மாணவி ஒருவர், இன்று வழக்கம்போல வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே வகுப்பைச் சேர்ந்த சக மாணவன் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த மாணவியை நோக்கிச் சுட்டுள்ளான். இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாணவியைச் சுட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த மாணவன் அதே துப்பாக்கியால் தனது தலையிலும் சுட்டுக்கொண்டான். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த மற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்க முயன்றனர்.

    இதையும் படிங்க: "இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் அடகு வைக்காதீர்!" கனிமொழி எம்பி தூத்துக்குடியில் ஆவேசம்!

    மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட மாணவன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தரண் தாரண் மாவட்டப் போலீசார், வகுப்பறையைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    அந்த மாணவனுக்குத் துப்பாக்கி எப்படிக் கிடைத்தது?

    இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? (காதல் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா?) கல்லூரி வளாகத்திற்குள் ஆயுதங்களுடன் மாணவன் எப்படி நுழைந்தான்? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வளாகத்திற்குள்ளேயே இத்தகைய பயங்கரச் சம்பவம் நடந்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்… வேட்பாளர் நேர்காணல் பணிகள் தீவிரம்… விஜய் முக்கிய ஆலோசனை..!

    மேலும் படிங்க
    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    தமிழ்நாடு
    தகனத்திற்கு தயரான கே.பாக்கியராஜ் உடல்..!! பூர்ணிமா கேட்ட ஒரே கேள்வி.. அடக்கமுடியாத கண்ணீருடன் பார்த்திபன் சொன்ன பதில்..!

    தகனத்திற்கு தயரான கே.பாக்கியராஜ் உடல்..!! பூர்ணிமா கேட்ட ஒரே கேள்வி.. அடக்கமுடியாத கண்ணீருடன் பார்த்திபன் சொன்ன பதில்..!

    சினிமா
    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    தமிழ்நாடு
    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    தமிழ்நாடு
    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    தமிழ்நாடு
    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share