• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, January 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குடியரசு தினவிழாவில் இப்படியா? காவலர்களின் கவுரவம் நடுத்தெருவில் நிற்கிறது! இரவல் பதக்கம் சர்ச்சை!

    குறித்த நேரத்தில் பதக்கங்கள் தயாராகி வராததால், கடந்த ஆண்டு பதக்கம் பெற்ற போலீசாரிடம் பதக்கங்கள் இரவல் பெறப்பட்டு, அதை இந்த ஆண்டு பதக்கம் பெற்ற போலீசாருக்கு வழங்கிய அவலம் அரங்கேறியது.
    Author By Pandian Tue, 27 Jan 2026 11:20:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shocking! Tamil Nadu Police Given Borrowed Old Medals on Republic Day 2026 – Major Embarrassment for DMK Govt!

    நேற்று நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.

    தமிழக காவல்துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் குற்றச்சாட்டு இன்றி சிறப்பாகப் பணியாற்றிய போலீசாருக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் முதல்வர் பதக்கம் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டும் அந்தந்த மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால், பதக்கங்கள் தயாரிப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பெரிய அவலம் நடந்துள்ளது.

    குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 113 போலீசாருக்கு பதக்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய பதக்கங்கள் சரியான நேரத்தில் தயாராகவில்லை. இதனால் கடந்த ஆண்டு பதக்கம் பெற்ற போலீசாரின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் வாங்கிய பழைய பதக்கங்களை இரவலாக வாங்கி வந்தனர். அந்த பழைய பதக்கங்களைத் தான் இந்த ஆண்டு விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு அணிவித்தனர்.

    இதையும் படிங்க: டெல்லி வரை திமிறிய ஜல்லிக்கட்டு காளை! தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் சிறம்பங்கள்!! மாஸ் மொமண்ட்!

    பதக்கத்தையே இரவல் வாங்கும் இரவல் மாடல் பொம்மை முதல்வர் - தமிழகத்தின் சாபக்கேடு!

    ​இன்று தமிழக காவலர்களின் கௌரவம் நடுத்தெருவில் நிற்கிறது!

    ​இந்த வருட குடியரசு தின விழாவில் பதக்கம் கொடுக்கக் கூடத் துப்பில்லாமல், போன வருடம் கொடுக்கப்பட்ட பதக்கங்களை இரவல் வாங்கி இந்த வருடம்… pic.twitter.com/D4RlFPrZF3

    — AIADMK - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) January 26, 2026

    அதுவும் போதாது என்று, போதிய பதக்கங்கள் இல்லாததால் முதல் வரிசையில் அணிவிக்கப்பட்ட பதக்கங்களை கழற்றி, அடுத்த வரிசையில் நின்றவர்களுக்கு மீண்டும் அணிவிக்கும் காட்சி நடந்தது. இரவல் பதக்கம் வாங்கி, அதையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகம் முழுவதும் இதே போன்ற குழப்பங்கள் நிலவியதாகவும், பல போலீசார் ஆதங்கம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

    அதிமுக வெளியிட்ட அறிக்கையில், “காவலர்களின் கவுரவம் நடுத்தெருவில் நிற்கிறது. விளம்பரங்களில் கவனம் செலுத்தும் திமுக அரசுக்கு, போலீசாருக்கு பதக்கம் வாங்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தெரியாதா? பதக்கங்களை கூட இரவல் வாங்கும் இரவல் மாடல் முதல்வர் தமிழகத்தின் சாபக்கேடு. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நேரத்தில் துப்பாக்கியை இரவல் வாங்க முடியுமா? கடைசி இரண்டு மாதங்களிலாவது அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

    போலீசார் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் கௌரவத்தை கூட சரியாக நிர்வகிக்க முடியாத அரசின் நிலை இது என்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: விண்வெளி நாயகனுக்கு வீரதீர விருது!! சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கி கவுரவித்த ஜனாதிபதி!

    மேலும் படிங்க
    ரூ.45 லட்சம் கோடி முதலீட்டு வாய்ப்பு!! எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுங்கள்!! மோடி அழைப்பு!

    ரூ.45 லட்சம் கோடி முதலீட்டு வாய்ப்பு!! எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுங்கள்!! மோடி அழைப்பு!

    இந்தியா
    விசில் போடு..! TVK தேர்தல் பிரச்சாரம் நாளை தொடக்கம்..! பிரச்சார குழு தீவிரம்..!

    விசில் போடு..! TVK தேர்தல் பிரச்சாரம் நாளை தொடக்கம்..! பிரச்சார குழு தீவிரம்..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! பிப்ரவரி முழுவதும் திமுக தேர்தல் பரப்புரை..! தலைமைக் கழகம் அறிவிப்பு..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! பிப்ரவரி முழுவதும் திமுக தேர்தல் பரப்புரை..! தலைமைக் கழகம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    இன்னைக்கே தேர்தல் வராதா? மக்கள் ஏங்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. நயினார் கண்டனம்..!

    இன்னைக்கே தேர்தல் வராதா? மக்கள் ஏங்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. நயினார் கண்டனம்..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பனிப்புயல்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!! தவிக்கும் மக்கள்..!!

    அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பனிப்புயல்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!! தவிக்கும் மக்கள்..!!

    உலகம்
    பாகிஸ்தானை கழட்டிவிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!! இந்தியாவுடன் கைகோர்ப்பு! மோடி போட்ட மேஜிக்!

    பாகிஸ்தானை கழட்டிவிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!! இந்தியாவுடன் கைகோர்ப்பு! மோடி போட்ட மேஜிக்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share