• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, January 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஷ்ரேயாஸ் அய்யர் உடல்நிலை! மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!

    டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
    Author By Pandian Sat, 01 Nov 2025 13:33:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shreyas Iyer Discharged from Sydney Hospital After Spleen Scare – BCCI Confirms Stable Condition Amid Fan Relief!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ODIயில் அபார கேட்ச் போட்டபோது ஏற்பட்ட காயத்தில் ICU-யில் சேர்ந்த இந்திய துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வயிற்றுப் பகுதியில் கீறல் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்ட காயம், அச்சுறுத்தலான நிலையில் இருந்தாலும், சிறப்பு சிகிச்சையால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

    BCCI அறிவிப்பின்படி, ஸ்ரேயாஸ் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிட்னியில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ODIயில் (அக்டோபர் 25, 2025) இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சீரிஸ் 2-1ஆல் ஆஸ்திரேலியா வென்றாலும், இந்தியா சிட்னியில் 237 ரன்கள் ஓட்டை விராட் கோலி, ரோஹித் சர்மாவின் சதங்களால் சுலபமாக குவித்தது. 

    இதையும் படிங்க: ஆந்திராவில் அரங்கேறிய சோகம்! வெங்கடேஷ்வரா கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி!

    அந்த போட்டியின் 34-வது ஓவரில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை பின்னோக்கி ஓடி ஸ்ரேயாஸ் ஐயர் அருமையான கேட்ச் பிடித்தார். அது போட்டியின் டர்னிங் பாயிண்ட் – ஆஸ்திரேலியா 8/180 என்ற நிலையில் சரிந்தது. ஆனால், கேட்ச் பிடித்தபோதுமைதானத்தில் விழுந்த ஸ்ரேயாஸ், இடது வயிற்றுப் பகுதியில் கடும் அலி அடைந்தார். வலியால் அவதிப்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். 

    அதன்பின் ஸ்ரேயாஸ் பீல்டிங்கிற்கு திரும்பவில்லை. ஆரம்ப சோதனைகளில் இடது கீழ் வயிறு எலும்பு பகுதியில் காயம் என்று தெரிந்தது. ஆனால், ஸ்கேன் பரிசோதனைகளில் வயிற்றுப் பகுதியில் (spleen) கீறல் ஏற்பட்டு, உள்ளார்ந்த ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது உயிருக்கு அச்சுறுத்தல் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். 

    அணி டாக்டரின் அறிவுறுத்தலில் ஸ்ரேயாஸ் சிட்னியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறப்பு மருத்துவ குழு – டாக்டர் குரோஷ் ஹாகிகி மற்றும் அவரது டீம், இந்தியாவின் டாக்டர் தின்ஷா பார்திவாலா உதவியுடன் – உடனடி சிகிச்சை அளித்தனர். ரத்தக்கசிவை நிறுத்த சிறிய செயல்முறை (minor procedure) செய்யப்பட்டது. சர்ஜரி தேவைப்படவில்லை என்று BCCI தெரிவித்தது. 

    BCCIUpdate

    ஸ்ரேயாஸ் ICU-யில் இருந்து அக்டோபர் 27 அன்று வெளியேறினார். அவரது உடல்நிலை "மெடிக்கலி ஸ்டெபிள்" என்று கூறப்பட்டது. BCCI முதல் அறிக்கையில், "இடது கீழ் வயிறு பகுதியில் அடி ஏற்பட்டது. ரத்தக்கசிவு கட்டுக்குள்" என்று தெரிவித்தது. அக்டோபர் 28 அன்று, BCCI செக்ரட்டரி தேவஜித் சைகியா, "காயம் கடுமையானது, ஆனால் ஸ்ரேயாஸ் எதிர்பாரிப்பை விட விரைவாக மீண்டுவிட்டார். 

    அவர் இப்போது சாதாரண செயல்பாடுகளைச் செய்கிறார்" என்றார். அக்டோபர் 31 அன்று, ஸ்ரேயாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். BCCI அறிவிப்பு: "ஸ்ரேயாஸ் சிட்னியில் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார். பயணத்திற்கு பொருத்தமான நிலை அடையும் வரை இந்தியா திரும்ப மாட்டார்." 

    இந்த காயம் ஸ்ரேயாஸின் எதிர்காலத்தை பாதிக்கலாம். அடுத்த ODI சீரிஸ் – நவம்பர் 30 முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக – ஐயர் மிஸ் செய்யலாம். ஜனவரி நியூசிலாந்து சீரிஸ் கூட சந்தேகத்தின் நிழலில் உள்ளது. சீரிஸில் ஸ்ரேயாஸ் 2 போட்டிகளில் 11 மற்றும் 61 ரன்கள் அடித்திருந்தார். 

    அவர் ODIயில் 73 போட்டிகளில் 2,917 ரன்கள் (47.81 சராசரி, 5 சதங்கள்) அடித்துள்ளார். இந்திய அணி, ஸ்ரேயாஸின் மீட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் "Get well soon Shreyas" என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஸ்ரேயாஸின் தைரியம், அணியின் ஒற்றுமையை காட்டுகிறது. இந்த வெற்றி, அவரது கேட்ச் காரணமாகவே. இப்போது அவரது மீட்சி, இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையாக உள்ளது. BCCI, சிட்னி டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: நாங்களே நேரில் வருவோம்! கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிபதிகள் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    5 தொகுதி தர்றோம்!! ஆனால் உதயசூரியன்ல தான் நிக்கணும்! கமலஹாசனுக்கு திமுக நெருக்கடி! சிக்கலில் மநீம!

    5 தொகுதி தர்றோம்!! ஆனால் உதயசூரியன்ல தான் நிக்கணும்! கமலஹாசனுக்கு திமுக நெருக்கடி! சிக்கலில் மநீம!

    அரசியல்
    காதலர் தினத்தை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதனின்

    காதலர் தினத்தை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'..! கொண்டாட்டத்தில் காதல் ஜோடிகள்..!

    சினிமா
    அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? தேஜ கூட்டணியில் இடமா? இபிஎஸ் பளீச் பதில்!! வாய்ப்பில்ல ராஜா?!

    அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? தேஜ கூட்டணியில் இடமா? இபிஎஸ் பளீச் பதில்!! வாய்ப்பில்ல ராஜா?!

    அரசியல்
    ஓபிஎஸ் நல்லவர் தான்!!  கூட்டணி குறித்து சூசகம்! க்ரீன் சிக்னல் கொடுத்தார் நயினார் நாகேந்திரன்!!

    ஓபிஎஸ் நல்லவர் தான்!! கூட்டணி குறித்து சூசகம்! க்ரீன் சிக்னல் கொடுத்தார் நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி.. கடனாளி என்ற பட்டம் தான் மக்களுக்கு..!! இபிஎஸ் விளாசல்..!!

    திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி.. கடனாளி என்ற பட்டம் தான் மக்களுக்கு..!! இபிஎஸ் விளாசல்..!!

    தமிழ்நாடு
    நெல்லை தான் என் தொகுதி!! அடித்துப் பேசும் நயினார்!  அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு! பொறுத்திருந்து பாருங்கள்!

    நெல்லை தான் என் தொகுதி!! அடித்துப் பேசும் நயினார்! அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு! பொறுத்திருந்து பாருங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    தக்காளி விலை கடும் சரிவு..!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?? இல்லத்தரசிகள் நிம்மதி..!!

    தக்காளி விலை கடும் சரிவு..!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?? இல்லத்தரசிகள் நிம்மதி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share