• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம்"... தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் பகிரங்க மிரட்டல்...!

    இலங்கை – தமிழக மீனவர்களிடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது, மீன்பிடி எல்லை தொடர்பான மோதல்கள், பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மற்றும் மீன்பிடி முறைகளால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவையாகும்.
    Author By Amaravathi Sat, 31 Oct 2026 08:25:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    srilankan fisher man warning to indian fisher man audio

    தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்தால், அவர்களது விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்படும் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக மீனவர்களின் படகுகளால் தங்களது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் சேதமடைவதாகக் குற்றம்சாட்டி இலங்கை மீனவர்கள் விடுத்துள்ள இந்தப் பகிரங்க மிரட்டல், தமிழகக் கடலோரப் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை மீனவர் வெளியிட்டதாகக் கூறப்படும் ஆடியோ:

    வணக்கம் சார். நாங்கள் இலங்கையிலிருந்து பேசுகிறோம். என்ன பிரச்சினை என்றால், இன்று கடலுக்குச் சென்ற படகில் இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் துண்டு துண்டாக வெட்டிச் சேதப்படுத்திவிட்டார்கள்.

    இதையும் படிங்க: இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    உங்களுடைய இழுவைப் படகுகள் வந்து சத்தம் போட்டு, அருகில் நின்று டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு, அவர்கள் சிரித்துக்கொண்டே சென்றுவிடுகிறார்கள்.

    இனி எங்களால் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் யாழ்ப்பாணம், மன்னார் என அனைத்து இடங்களிலிருந்தும் இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ஏராளமான படகுகளுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.

    வெடிமருந்துகளுடன் வருகிறோம். உங்களுடைய ஒரு படகைக்கூட விட்டுவைக்க மாட்டோம். அடிக்கிற அடியில், எல்லாவற்றையும் தாண்டிக் கடலில் மீன்கள்தான் அந்தப் படகுகளைத் தின்னும். இப்போதுதான் மீன்கள் அவற்றைத் தின்னும். அந்த அளவுக்குத்தான் இனி நாங்கள் செய்யப்போகிறோம்” என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இருதரப்பு மீனவர்களிடையேயான சிக்கலுக்கு காரணம் என்ன? 

    இலங்கை – தமிழக மீனவர்களிடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது, மீன்பிடி எல்லை தொடர்பான மோதல்கள், பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மற்றும் மீன்பிடி முறைகளால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவையாகும். இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் கடல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் விசைப்படகுகள் மற்றும் இழுவை வலைகளால் தங்களது மீன்பிடி வலைகள் சேதமடைவதாக இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, கடலின் அடிப்பகுதியில் உள்ள மீன்வளங்களைச் சேதப்படுத்தும் இழுவை மீன்பிடி முறையால் கடல் வளங்கள் குறைவதுடன், பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

    பாக் ஜலசந்தி பகுதியில் அதிகப்படியான மீன்பிடி மற்றும் கடலின் அடிப்பகுதியைச் சேதப்படுத்தும் மீன்பிடி முறைகளால் மீன்வளம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழக மீனவர்கள் அதிக தொலைவு சென்று மீன்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதேசமயம், இலங்கை மீனவர்களும் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்வளம் குறைவதால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இரு தரப்பு மீனவர்களிடையே போட்டியும் மோதலும் அதிகரிக்கின்றன.

    இதையும் படிங்க: மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share