• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING அதிகாலையிலேயே அதிர்ச்சி... நடுக்கடலில் 25 மீனவர்கள் சுற்றி வளைத்து கைது... இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்...!

    எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
    Author By Amaravathi Mon, 16 Feb 2026 07:46:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Srilankan navy atrocity to  karaikal fisherman's

    காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்கள் காரை நகர் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

    தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலில் இறங்கி மீன்பிடிக்கும் மீன்வர்கள், இயற்கை சீற்றங்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே ஏராளம். மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் நடுக்கடலில் சிக்கித் தவிப்பதும், மீன் கிடைக்காமல் கரைக்கு திரும்பும் சூழ்நிலையும் ஏற்படுவது உண்டு. மேலும் அவ்வப்போது காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகள் காரணமாக நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் தவறான திசைக்கு இழுத்துச் செல்லப்படுவது உண்டு. அப்படி தெரியாமல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. 

    அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 25 பேரையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. காரைக்கால் மீன்பிடித்துறை முகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு, காரை நகர் கடல் எல்லையில் காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டுள்ளனர். 

    இதையும் படிங்க: காரைக்காலுக்கு புறப்பட்ட அமித் ஷா..! தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை..!

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக 25 காரைக்கால் மீனவர்களையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். காங்கேசன் கடற்கரை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

    மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகள் இலங்கை எல்லைக்குள் வருவதாக கூறி இலங்கை அரசு அடிக்கடி நடவடிக்கை எடுக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றன. மேலும், சில சம்பவங்களில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் நிகழ்ந்துள்ளது. இத்தகைய அட்டூழியங்களால் இரு நாடுகளுக்கிடையேயான உறவும் பாதிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி, தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டித்துள்ளதோடு,  மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: பத்து வருஷ போராட்டம்... செவிசாய்க்காத திமுக அரசு.. மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க சீமான் வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    #BREAKING கோவையில் அதிர்ச்சி... அடகு கடையில் 100 சவரன் நகைகள், 20 கிலோ வெள்ளி கொள்ளை... !

    #BREAKING கோவையில் அதிர்ச்சி... அடகு கடையில் 100 சவரன் நகைகள், 20 கிலோ வெள்ளி கொள்ளை... !

    தமிழ்நாடு
    தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்... எகிறும் எதிர்பார்ப்புகள்... வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

    தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்... எகிறும் எதிர்பார்ப்புகள்... வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

    அரசியல்
    ராசிபலன் 16 பிப்ரவரி 2026: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்...! 

    ராசிபலன் 16 பிப்ரவரி 2026: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்...! 

    ஜோதிடம்
    எடப்பாடி மோடியின் அடிமை..... தஞ்சையில் அதிமுக, பாஜகவை விளாசிய உதயநிதி!

    எடப்பாடி மோடியின் அடிமை..... தஞ்சையில் அதிமுக, பாஜகவை விளாசிய உதயநிதி!

    தமிழ்நாடு
    சிட்னியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முன்னிலை!

    சிட்னியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முன்னிலை!

    விளையாட்டு
    பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!

    பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING கோவையில் அதிர்ச்சி... அடகு கடையில் 100 சவரன் நகைகள், 20 கிலோ வெள்ளி கொள்ளை... !

    #BREAKING கோவையில் அதிர்ச்சி... அடகு கடையில் 100 சவரன் நகைகள், 20 கிலோ வெள்ளி கொள்ளை... !

    தமிழ்நாடு
    தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்... எகிறும் எதிர்பார்ப்புகள்... வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

    தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்... எகிறும் எதிர்பார்ப்புகள்... வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

    அரசியல்
    எடப்பாடி மோடியின் அடிமை..... தஞ்சையில் அதிமுக, பாஜகவை விளாசிய உதயநிதி!

    எடப்பாடி மோடியின் அடிமை..... தஞ்சையில் அதிமுக, பாஜகவை விளாசிய உதயநிதி!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!

    பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!

    இந்தியா
    பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!

    பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

    விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share