• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மே டூ ஜூன் மாதங்களில் இந்த தேதியைக் குறிச்சிக்கோங்க... மிஸ் பண்ணிடாதீங்க...! 

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மே 3-ந்தேதி தொடங்குவதாக  மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 18 Mar 2025 23:50:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    summer-festival-date-of-the-flower-exhibition-in-ooty

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மே 3-ந்தேதி தொடங்குவதாக  மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். 

    flower show

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியைக் கொண்ட நீலகிரி மாவட்டம், உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கக்கூடிய மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ளது. மே மற்றும் ஜூன் இரண்டு மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏறத்தாழ உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள. அவர்களைக் கவரும் விதமாக மே மாதம் முழுவதும்  உதகையில்  மலர் கண்காட்சி போன்றவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான காய்கறி கண்காடி முதல் மலர் கண்காட்சி வரையிலான தேதிகளை நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: மே 16-ல் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி.. ஆட்சியர் அறிவிப்பு..!

    flower show

    கோடை விழாவின் தொடக்கமாக மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. அத்துடன் மே 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் கூடலூரில் 11-வது வாசனை திரவிய காட்சி நடைபெறுகிறது. உதகையில் நூற்றாண்டு ரோஜா பூங்காவில் மே 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் 20-வது ராஜா கண்காட்சி நடைபெற உள்ளது.

    flower show

    அதனை தொடர்ந்து உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது  மே 16 முதல் 21 வரை  6 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடைபெறுகிறது. அதனையடுத்து மே 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 3 நாட்களுக்கு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி நடைபெறுகிறது. கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி மே 30, 31 மற்றும் ஜீன் 1-ந்தேதி வரை 3 நாய்கள் நடைபெறுகிறது.

    flower show

    முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணிகள் அதாவது, 127வது மலர் கண்காட்சிக்காக ஏறத்தாழ உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மலர்களை கொண்டு இந்த மலர் அலங்காரம் செய்வதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!

    மேலும் படிங்க
    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    இந்தியா
    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அரசியல்
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    சினிமா
    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    இந்தியா
    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அரசியல்
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    ஈரானில்

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    அரசியல்
    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share