• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!

    அதிகம் விற்பனையாகும் மது வகைகளை கொள்முதல் செய்யும் பணியை, 'டாஸ்மாக்' நிறுவனம் தொடங்கியுள்ளது. அதனால், புதிய மது வகைகள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
    Author By Pandian Thu, 02 Jul 2026 10:19:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TASMAC-Revolution-New-Online-Procurement-Based-on-Sales-in-Tamilnadu

    தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறையில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் கடைகளில் அதிகம் விற்பனையாகும் மது வகைகளை மட்டுமே கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் பல புதிய மது வகைகள் விரைவில் தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது.

    முன்பு டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து எந்த மதுவகைகள் அனுப்பப்படுகின்றனவோ அவை மட்டுமே கடைகளுக்கு சென்றன. இதனால் சில நிறுவனங்களின் பொருட்கள் அதிக அளவில் வாங்கப்படும் நிலை இருந்தது. விற்பனை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படாததால் முறைகேடு சந்தேகங்கள் எழுந்தன. இந்த பிரச்சனையைத் தீர்க்க அரசு தற்போது உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது.

    டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடைகளில் எந்த மது வகைகள் அதிகம் விற்கப்படுகின்றன என்பதை இனி கணினி மூலம் துல்லியமாக கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும். ஆன்லைன் கொள்முதல் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக நடைபெற்று வந்த முறைகேடுகளை தடுக்க முடியும்” என்றார்.

    இதையும் படிங்க: "இன்று முதல்"..! டாஸ்மாக் பார்களுக்கு திடீர் பூட்டு..! அதிரடி உத்தரவால் மது பிரியர்கள் அதிர்ச்சி..!

    LiquorReform

    அண்டை மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற புதிய மது வகைகளும் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றம் மூலம் நுகர்வோருக்கு பல்வேறு தரமான மதுபானங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    இதனிடையே, டாஸ்மாக் பணியாளர்கள் சிலர் மேலும் சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். “முதலில் அனைத்து மது வகைகளையும் ஒரே அளவில் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் எந்த நிறுவனத்தின் மது அதிகம் விற்கிறது என்பதை பார்த்து கொள்முதல் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த புதிய முறை முழுமையான வெற்றியைப் பெறும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த புதிய முறை அமலுக்கு வந்தால், டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பதோடு, முறைகேடுகள் குறைந்து வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மது வியாபாரத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: திமுக வழியில் தவெக எடுத்த அதிரடி முடிவு... டாஸ்மாக் பார்கள் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    அருணாச்சலப் பிரதேசத்தின் 27 பகுதிகள் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சேர்ப்பு.. சீனாவுக்கு இந்தியாபதிலடி!

    அருணாச்சலப் பிரதேசத்தின் 27 பகுதிகள் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சேர்ப்பு.. சீனாவுக்கு இந்தியாபதிலடி!

    தமிழ்நாடு
    "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    தமிழ்நாடு
    "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    தமிழ்நாடு
    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    இந்தியா
    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில்

    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share