• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அதிரடி முடிவு: 2027ல் பதவி விலகல்; பின்னணி என்ன?

    'டாடா சன்ஸ்' தலைவர் சந்திரசேகரனின் பதவிக் காலம் 2027 பிப்., 20ல் முடிவடைய உள்ள நிலையில், பதவியில் தொடர விரும்பவில்லை என அவர் அறிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 13 Aug 2026 14:29:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tata Sons Chairman N Chandrasekaran To Step Down In 2027: What Happened?

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன், தனது தற்போதைய பதவிக்காலம் முடியும் 2027 பிப்ரவரி 20-க்கு பிறகு மீண்டும் தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை என அறிவித்துள்ளார். இதையடுத்து, டாடா குழுமத்தின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

    சந்திரசேகரன் 2017 பிப்ரவரி 21 முதல் டாடா சன்ஸ் தலைவராக உள்ளார். டாடா குழுமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர், தனது அடுத்த பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பான முடிவு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், ஒரு இயக்குநரின் ஆதரவு இல்லாததால் அந்த முடிவு நிறைவேறவில்லை. ஆறு மாதங்களாகியும் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், 2027-க்கு பிறகு குழுமத்தை வழிநடத்தும் புதிய தலைவர் குறித்த தெளிவு அவசியம் எனக் கூறி சந்திரசேகரன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இந்த விவகாரத்தின் பின்னணியில் டாடா சன்ஸ் நிர்வாகத்துக்கும் டாடா அறக்கட்டளைகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முக்கிய காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, நிர்வாகக் கட்டமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மாறுபட்ட கருத்துகள் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இதனை டாடா குழுமம் அதிகாரப்பூர்வமாக “அதிகார மோதல்” என உறுதிப்படுத்தவில்லை.

    இதையும் படிங்க: தமிழக முதலீட்டாளர்களுக்கு ஆந்திரா குறி! சென்னை, கோவையில் சந்திப்பு நிகழ்ச்சி! தமிழகம் தடை!

    BusinessNews

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகள் பல்வேறு டாடா அறக்கட்டளைகள் வசம் உள்ளன. இதில் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை இணைந்து 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளன.

    டாடா சன்ஸ் பங்குகள் யார் வசம்?

                 டாடா சன்ஸ்                 │        ┌────────┴────────┐        │                 │   டாடா அறக்கட்டளைகள்    பிற பங்குதாரர்கள்        │       66%        │   ┌────┴───────────────┐   │                    │தோராப்ஜி டாடா       ரத்தன் டாடாடிரஸ்ட்              டிரஸ்ட்27.98%               23.56%   └────────┬───────────┘            │         51.54%

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழு அமைக்க டாடா அறக்கட்டளைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனவே, சந்திரசேகரனின் அறிவிப்பு வெறும் பதவி மாற்றம் மட்டுமல்லாமல், டாடா குழுமத்தின் அடுத்தகட்ட நிர்வாக திசை குறித்த முக்கிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது

    இதையும் படிங்க: இந்தியாவில் தங்கம் வாங்குவது குறைந்தது! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

    மேலும் படிங்க
    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    தமிழ்நாடு
    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    தமிழ்நாடு
    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    தமிழ்நாடு
    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share