• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விடிந்ததுமே இடியை இறக்கிய திமுக... அதிமுகவில் இருந்து வந்த முக்கிய புள்ளியின் கட்சி பதவி பறிப்பு...!

    ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் தனது மாவட்டப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
    Author By Amaravathi Sat, 01 Aug 2026 09:09:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thoopu venkatachalam dmk action

    2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்குப் பிறகு, மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதன் அடிப்படையில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கட்சித் தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.

    அதேபோல், மாவட்ட அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதிய மாவட்ட அமைப்புகளை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள மாவட்டங்களின் எல்லைகளை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    கடந்த தேர்தலில் திருப்திகரமாக செயல்படாத மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றப்படுவார்கள் என கட்சித் தலைமை முன்கூட்டியே எச்சரித்திருந்த நிலையில், அதன் முதல் கட்ட நடவடிக்கையாக ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING தவெக ஆட்சி அமைத்ததில் இருந்தே... விடிந்ததுமே விஜய் அரசுக்கு இடியை இறக்கிய ஸ்டாலின்...!

    மேலும், ஈரோடு மத்திய மாவட்ட அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஈரோடு மத்திய மாவட்டத்தின் கீழ் இருந்த பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, ஈரோடு தெற்கு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பவானி சட்டமன்றத் தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஈரோடு மத்திய மாவட்டத்தின் அமைப்பு முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. முன்பு அந்த மாவட்டத்தின் கீழ் இருந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் வெவ்வேறு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    50+ வங்கிக்கணக்குகள்... ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 3 தவெக நிர்வாகிகள் கைது... பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க்?

    50+ வங்கிக்கணக்குகள்... ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 3 தவெக நிர்வாகிகள் கைது... பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க்?

    தமிழ்நாடு
    தமிழக எதிர்பார்த்த விஷயத்தில் திடீர் ட்விஸ்ட்... திமுக, அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்...!

    தமிழக எதிர்பார்த்த விஷயத்தில் திடீர் ட்விஸ்ட்... திமுக, அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்...!

    அரசியல்
    “இனி பாகிஸ்தான் மீது கைவைத்தால் நாங்க இறங்கி அடிப்போம்...” - சவுதி, துருக்கி செயலால் இந்தியாவிற்கு ஆபத்தா?

    “இனி பாகிஸ்தான் மீது கைவைத்தால் நாங்க இறங்கி அடிப்போம்...” - சவுதி, துருக்கி செயலால் இந்தியாவிற்கு ஆபத்தா?

    உலகம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அடுத்த திருப்பம்... மேலும் ஒருவரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அடுத்த திருப்பம்... மேலும் ஒருவரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே இப்படியா? ... கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரில் எதிர்பாரா மாற்றம்...!

    விடிந்ததுமே இப்படியா? ... கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரில் எதிர்பாரா மாற்றம்...!

    தமிழ்நாடு
    பழனி விவகாரத்தில் திடுக்கிடும் பூகம்பம்... கைதான முக்கிய நபர் சிறையிலேயே திடீர் மரணம்...!

    பழனி விவகாரத்தில் திடுக்கிடும் பூகம்பம்... கைதான முக்கிய நபர் சிறையிலேயே திடீர் மரணம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share