• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... சிக்கும் சிபிஐ அதிகாரிகள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Fri, 25 Sep 2026 13:01:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thoothukudi encounter cbi on issue

    தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் கவனத்திற்கு சென்றது. பின்னர் விசாரணையை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில், அப்போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமலை மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாகவும், வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும், சிபிஐ விசாரணை திருப்திகரமாக நடைபெறவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அருணா ஜெகதீசன் ஆணையம் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஒரே ஒரு காவல் அதிகாரி மட்டுமே குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆவேசம்!

    இந்த நிலையில், நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை தொடர்ந்து விசாரித்து வருகிறது. சமீபத்திய விசாரணைகளின்போது, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

    இதற்கிடையே, சிபிஐ அதிகாரிகள் முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டி வழக்கறிஞர் கண்ணன் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அடுத்தகட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சிபிஐ விசாரணையின் தன்மை, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தற்போது மீண்டும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளன.

    மேலும், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிரான எதிர்ப்பு மனுவும் மதுரை கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக சமீபத்திய நீதிமன்ற நடவடிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    மேலும் படிங்க
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share