• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செந்தில்நாதனுக்கு செந்தமிழில் குடமுழுக்கு.. கோவில் நிர்வாகம் சொன்ன சூப்பர் அறிவிப்பு..!

    திருச்செந்தூர் கோயிலில் வரும் ஜூலை மாதம் 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் செந்தமிழில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Editor Wed, 18 Jun 2025 17:29:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruchenthur-kumbabishekam-on-july-7-in tamil

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    kumbabishegam

    சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.

    இதையும் படிங்க: சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    kumbabishegam

    பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை ஒட்டி கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவானது அறநிலையத்துறை ஆகம வல்லுநர் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி செல்வம் பட்டர் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூமி பூஜை செய்தனர்.  

    மேலும் ஜூலை 7 ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் யாகசாலை பூஜை வரும் ஜூலை 1ல் தொடங்க உள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    kumbabishegam

    இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி காலை 6.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசை ஆகியவை நடைபெறும் எனவும், பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    kumbabishegam

    மேலும், வேள்விச்சாலை வழிபாடு நாட்களில், வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். காலை 7 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்" என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..!

    மேலும் படிங்க
    வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ... வழி நெடுகிலும் மக்கள் பூக்களை தூவி உற்சாகம்

    வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ... வழி நெடுகிலும் மக்கள் பூக்களை தூவி உற்சாகம்

    தமிழ்நாடு
    நான் என்ன செத்தா போயிட்டேன் ? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

    நான் என்ன செத்தா போயிட்டேன் ? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் இந்த நடிகரா...! வியப்பில் ரசிகர்கள்...!

    சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் இந்த நடிகரா...! வியப்பில் ரசிகர்கள்...!

    சினிமா
    சீறிப் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்.. விண்வெளிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

    சீறிப் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்.. விண்வெளிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

    உலகம்
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்..!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்..!

    உலகம்
    அதிகார போதை.. கர்ப்பிணியை தாக்கிய கொடூர காவலர் அதிரடி கைது..!

    அதிகார போதை.. கர்ப்பிணியை தாக்கிய கொடூர காவலர் அதிரடி கைது..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ... வழி நெடுகிலும் மக்கள் பூக்களை தூவி உற்சாகம்

    வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ... வழி நெடுகிலும் மக்கள் பூக்களை தூவி உற்சாகம்

    தமிழ்நாடு
    நான் என்ன செத்தா போயிட்டேன் ? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

    நான் என்ன செத்தா போயிட்டேன் ? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    சீறிப் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்.. விண்வெளிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

    சீறிப் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்.. விண்வெளிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

    உலகம்
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்..!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்..!

    உலகம்
    அதிகார போதை.. கர்ப்பிணியை தாக்கிய கொடூர காவலர் அதிரடி கைது..!

    அதிகார போதை.. கர்ப்பிணியை தாக்கிய கொடூர காவலர் அதிரடி கைது..!

    தமிழ்நாடு
    “இந்து என்ற மதமே கிடையாது.. யார் அதை உருவாக்கியது”; இந்துக்கள் மனதில் தீயைப் பற்ற வைத்த திருமா...!

    “இந்து என்ற மதமே கிடையாது.. யார் அதை உருவாக்கியது”; இந்துக்கள் மனதில் தீயைப் பற்ற வைத்த திருமா...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share